WHATSAPP யில் புதிய கஸ்டம் வால்பேப்பர் மற்றும் ஸ்டிக்கர் அப்டேட் அம்சம்.

WHATSAPP யில் புதிய கஸ்டம் வால்பேப்பர் மற்றும் ஸ்டிக்கர் அப்டேட் அம்சம்.
HIGHLIGHTS

வாட்ஸ்அப் புதிய கஸ்டம் வால்பேப்பரை அறிமுகப்படுத்தியது

ஸ்டிக்கர்களிலும் மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

புதிய சர்ச் அம்சம் மற்றும் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்களும் அறிமுகப்படுத்தப்பட்டன

வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்கும் அப்டேட் வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய அப்டேட் வாட்ஸ்அப்பில் கஸ்டம் வால்பேப்பர், ஸ்டிக்கர், எமோஜி என பல்வேறு வசதிகளை வழங்குகிறது.

வால்பேப்பர் சார்ந்த மாற்றங்கள் மட்டுமின்றி ஸ்டிக்கர்களை டெக்ஸ்ட் மற்றும் எமோஜி மூலம் தேடும் வசதியும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் உலக சுகாதார மையத்தின் Together at Home ஸ்டிக்கர் பேக் ஒன்றை செயலியில் வழங்கி உள்ளது. 
 
இத்துடன் தற்போதைய டூடுள் வால்பேப்பர்களின் நிறமும் புது அப்டேட்டில் மாற்றப்பட்டு இருக்கிறது. அதன்படி பயனர்கள் வால்பேப்பர் கேலரியில் இருக்கும் படங்களை வெவ்வேறு சாட்களில் வால்பேப்பராக செட் செய்து கொள்ளலாம். 

இந்த ஸ்டிக்கர் பேக் பயனர்களை கொரோனாவைரஸ் பரவல் காலக்கட்டத்தில் வீட்டினுள் இருக்க வலியுறுத்தும் ஸ்டிக்கர்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கஸ்டம் வால்பேப்பர் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இதை கொண்டு ஒவ்வொரு சாட்களுக்கும் பிரத்யேக வால்பேப்பர்களை செட் செய்து கொள்ள வழி செய்கிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo