WhatsApp யில் ஷெட்யூல் அம்சம், இனி வாழ்த்து சொல்ல 12 மணி வரை காத்திருக்க தேவை இல்லை

WhatsApp  யில் ஷெட்யூல் அம்சம், இனி வாழ்த்து சொல்ல 12 மணி வரை காத்திருக்க தேவை இல்லை
HIGHLIGHTS

ங்கள் வாட்ஸ்அப்பில் மெசேஜை ஷெட்யூல் செய்யலாம்.

WhatsApp யில் மெசேஜ் எப்படி ஷெட்யூல் செய்வது?

இன்ஸ்டன்ட் மெசேஜ் பயன்பாடு வாட்ஸ்அப் ஒரு பிரபலமான பயன்பாடு மட்டுமல்ல. இந்த பயன்பாடு அதன் பயனர்களின் ஒவ்வொரு தேவையையும் கவனித்துக்கொள்கிறது. உங்கள் நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களை வாழ்த்துவதற்காக பெரும்பாலும் இரவு 12 மணி வரை விழித்திருப்போம். ஆனால் இன்று நாங்கள் உங்களுக்கு இதுபோன்ற ஒரு தந்திரத்தை சொல்கிறோம், அதன் பிறகு நீங்கள் இரவு 12 மணி நேரம் வரை காத்திருக்க  வேண்டியதில்லை. 

உண்மையில் நீங்கள் வாட்ஸ்அப்பில் மெசேஜை ஷெட்யூல் செய்யலாம்.. நீங்கள் 12 மணிக்கு ஒருவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்பினால் அல்லது முக்கியமான ஒருவருக்கு செய்தி அனுப்ப விரும்பினால், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக .இருக்கும்.

WhatsApp யில் மெசேஜ் எப்படி ஷெட்யூல் செய்வது?

  • வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜை ஷெட்யூல் செய்ய , கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து SKEDit எனப்படும் மூன்றாம் தரப்பு பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது  இதன் பிறகு நீங்கள் ஆப்  திறந்து மற்றும்  Sign Up செய்ய வேண்டும்.
  • இப்பொழுது Login செய்த பிறகு மெயின் மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள WhatsApp ஆப்ஷனை தட்டவேண்டும்.
  • இவ்வளவு செய்த பிறகு உங்களிடம் சில  பர்மிசன் கேட்கப்படும்.
  • இப்பொழுது Enable Accessibility யில் க்ளிக் செய்து  Use service யில் தகடவும்.
  • இப்போது நீங்கள் வாட்ஸ்அப் சேட்யில் ஒரு மெசேஜை ஷெட்யூல் செய்ய விரும்பும் கான்டெக்ட் பெயரை உள்ளிட்டு, செய்தியைத் டைப் செய்து தேதி மற்றும் நேரத்தைத் டைப் செய்க.
  • இதைச் செய்தபின், செய்தி அனுப்பும் தேதி மற்றும் நேரம் தானாகவே செல்லும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo