மணி வியூ: பல பேங்க் கணக்குகளுக்கு ஒரே பாஸ்புக்

HIGHLIGHTS

நீங்கள் எத்தனை வங்கி அக்கவுண்ட் வைத்திருந்தாலும் அத்தனை அக்கவுண்டின் பாஸ்புக் இந்த ஒரே செயலியில் (ப்ரோசெசரில் ) இருக்கும்.

மணி வியூ: பல பேங்க் கணக்குகளுக்கு ஒரே பாஸ்புக்

இன்றைய டெக்னாலஜி உலகில் ஆப்ஸ்கள் என்று கூறப்படும் ப்ரோசெசர்கள் இல்லாத துறையே இல்லை. அனைத்து துறைகளுக்கும் ஏகப்பட்ட செயலிகள் உருவாக்கப்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்று வரும் நிலையில் மணிவியூ என்ற ஆப் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

நீங்கள் எத்தனை வங்கி அக்கவுண்ட் வைத்திருந்தாலும் அத்தனை அக்கவுண்டின் பாஸ்புக் இந்த ஒரே செயலியில் (ப்ரோசெசரில் ) இருக்கும். உங்கள் மொபைலுக்கு வரும் SMS  மூலாம் உங்கள் பேங்க்  கணக்குகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, எந்த வங்கியில் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பதை இந்த செயல் காட்டுகிறது.

மேலும் உங்களுடைய வருமானம், அன்றாட செலவுகள் குறித்தும் இந்த செயலியில் நீங்கள் பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால் இதுவொரு பர்சனல் டைரி போலவும் பயன்படுகிறது. இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரில் அல்லது மணி வியூ இணையதளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile