நீங்கள் டைப் செய்யும்போது உங்களின் தவறுகளை சரி செய்ய கீபோர்டு எப்படி செட் செய்யுவது ?

நீங்கள் டைப் செய்யும்போது உங்களின் தவறுகளை சரி செய்ய கீபோர்டு  எப்படி செட் செய்யுவது ?
HIGHLIGHTS

இந்த ஆர்ட்டிக்கல் மூலம் நாங்கள் தவரில்லாமல் எப்படி டெக்ஸ் செய்யும்போது பயன்படுத்துவது வாருங்கள் பார்ப்போம்

ஒரு சில எழுத்துக்கள், நாம்  மிக முக்கியமாக ஏதாவது ஈமெயில் எழுதும்போது ஒரு சில நேரத்தில்  அதன் எழுத்தில் (ஸ்பெல்லிங் ) தவறுகள்  ஏற்படும்போது, நாம் எழுதிய  அந்த வரிகளின் அர்த்தங்கள் மாரி  பொய் விடுகிறது, இது போன்ற  நிகழ்வுகள் நாம்  அவசரமாக எழுதும்போது  தான் இத்தகைய தவறுகள் ஏற்படுகின்றன, இது போன்ற தவறுகளிலிருந்து பாதுகாப்பாக இருக்க நாம்  ப்ரொடெக்டிவ் டெக்ஸ்டிங்  பயன்படுத்தலாம், 

இந்த ப்ரொடெக்டிவ்  டெக்ஸ்டிங் மூலம்  நாம்  என்ன எழுத இருக்கின்றோமோ  அதன் சரியான எழுத்துக்கள் கிடைக்கும், இதை  ஆட்டோ கரெக்ட் என்றும் சொல்லலாம் ப்ரொடெக்டிவ்  டெக்ஸ்டிங்காளிக்கு நீங்கள் உங்கள் போனில் ஒரு சில செட்டிங்கின் மாற்றம்  செய்ய வேண்டும், சரி வாருங்கள் பார்ப்போம் அது எப்படினு 

*ப்ரொடெக்டிவ்  டெக்ஸ்டிங்  பயன்படுத்த வேண்டும் 
*நடுவில் இருக்கும் பட்டனை அமுக்கி ஹோம் ஸ்கிரீனுக்கு செல்ல வேண்டும் 
*ஸ்கிறீனின் மேல் பகுதியில் விரலை வைக்க வேண்டும் மற்றும் தகவல் பேனலை கீழே இழுக்கவும்.
*அதன் பிறகு  செட்டிங் ஜகன் அமுக்க வேண்டும் 

  • *லேங்குவேஜ்  மற்றும் இன்புட்  திறந்து  அதை திறப்பதற்க்கு அதில் தட்டவும் 

  • *உங்கள் தற்போதைய கீபோர்டு செட்டிங்கில் தட்டவும்.

  • * ப்ரொடெக்டிவ்  டெக்ஸ்டிங் அழுத்தி அதை இயக்கவும்.

  • *வாழ்த்துக்கள்! இப்போது உங்கள் தவறுகளைச் சரிசெய்வதற்கு கீபோர்டு எவ்வாறு அமைப்பது என்று உங்களுக்குத் தெரிந்து விட்டது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo