போனில் ஸ்டோரேஜை குறைவாகவே இருந்தாலும் எப்படி அதிகரிப்பது.

போனில்  ஸ்டோரேஜை  குறைவாகவே இருந்தாலும்  எப்படி  அதிகரிப்பது.
HIGHLIGHTS

உங்கள் போனின் ஸ்டோரேஜ் குறைவு ஆனால் ஸ்டோரேஜ் அதிகரிக்க வழி தேடுறீங்களா

டெலிட் செய்யாமல் உங்கள் ஸ்டோரேஜை எப்படி அதிகரிக்கிறது வாருங்கள் பார்ப்போம்.

நிறையபேர்  மிகவும்  குறைந்த ஸ்டோரேஜ் போன் யூஸ் பண்ணுறாங்க நாம நிறைய போட்டோ, வீடியோ  கேம் இது போன்றவை  ஸ்டோர்  செய்வதற்கு இடமில்லாமல் போகிறது. அதாவது உங்களின்  போன் வெறும் 16ஜிபி  ஸ்டோரேஜ் தான் இருக்கிறது என்றால்  அதிக வீடியோ அல்லது கேம் போன்றவை ஸ்டோர்  செய்ய முடியாது இது செய்ய உங்களின் பழைய போட்டோ அல்லது பைல் டெலிட் செய்ய வேண்டியதாக இருக்கிறது நீங்கள் எந்த பயிலும்  டெலிட் செய்யாமல் உங்கள் ஸ்டோரேஜை எப்படி அதிகரிக்கிறது வாருங்கள் பார்ப்போம்.

https://static.digit.in/default/a869f9ebb7546ec5c82e53f85cae11d0183b2aeb.jpeg

1 இது உங்கள் ஸ்மார்ட்போன்ல வேலை செய்யணும்னா  அன்ரோயிட்  6.0 மார்ஸ்மெல்லோ அல்லது அதுக்கு மேற்பட்ட அப்டேட்டில்  இருக்க வேண்டும் 

2 உங்கள் போனில் இருக்கும் செட்டிங்ஸ்  செல்ல வேண்டும் அதன் பிறகு ஸ்டோரேஜ் ஒப்சனில் செல்ல வேண்டும் 

3 ஸ்டோரேஜில்  சென்ற பிறகு உங்கள் போனின் இன்டெர்னல் மற்றும் நீங்கள் போட்டிருக்கும் SD  கார்ட் ஸ்டோரேஜ்  காட்டும் 

4 இதில் நீங்கள்  மெமரி  கார்ட் செலக்ட்  செய்ய வேண்டும், அங்கு சென்ற பிறகு ரைட்  சைடில் மூன்று புள்ளிகள்  இருக்கும் அங்கே  செலக்ட்  செய்ய வேண்டும் 

5 ஸ்டோரேஜ் செட்டிங்கில் சென்ற பிறகு பார்மட் மற்றும் பார்மட் (format )  as இன்டெர்னல் (Format as internal) செல்ல வேண்டும்.

6 இப்பொழுது நீங்கள் பார்மட் எஸ்  இன்டெர்னல் (Format as internal)  செலக்ட் செய்ய வேண்டும் அதன் பிறகு ஏரேஸ்  அண்ட்  பார்மட் (erase  and format ) க்ளிக் செய்யுங்கள் 

7 அதன் பிறகு உங்களின் மெமரி கார்ட் ஸ்டோரேஜ் எல்லாம்  பார்மட் ஆகி இன்டெர்னல் ஸ்டோரேஜக  கன்வெர்ட் ஆகும்.

8 அதன் பிறகு  இன்டெர்னல் ஸ்டோரேஜில் இரண்டு ஆப்சன் வரும் அதை விட்டுவிட்டு நெக்ஸ்ட்  கொடுக்க வேண்டும் 

8 இப்போ  நீங்கள் ஸ்டோரேஜ் யில் சென்று பார்க்கும் பொது அதில்  கூடுதலாக ஸ்டோரேஜ் சேர்ந்திருப்பது  பார்க்கலாம்.

இதன் மூலம்  உங்க போன் எவ்வளவு ஸ்டோரேஜை சப்போர்ட்  செய்யுமோ அவ்வளவு நீங்கள் அதிடரித்து கொள்ளலாம் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo