caricature and chibi
சோசியல் மீடியாவில் சமிப காலமாக ChatGPT யில் விதவிதமாக போட்டோ prompt உருவாக்கி அசத்துகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது caricature மற்றும் chibi ஸ்டைல் இமேஜ் உருவாக்கி அசத்துகிறார்கள் மேலும் இந்த அழகிய 2.0 சைஸில் போட்டோ உருவாக்கும்போது மிகவும் வேடிக்கையாக மற்றும் ஒரு விதமான சந்தோசத்தை தருகிறது இது எப்படி உருவாக்குவது என பார்ர்க்கலாம் வாங்க.
நீங்கள் ஒரு போட்டோவை அப்லோட் செய்யும்போது , ChatGPT முக அம்சங்கள், முகபாவனைகள் மற்றும் உடல் விகிதாச்சாரங்களைப் படிக்கிறது. அதன்பிறகு, டெக்ஸ்ட் நீங்கள் குரிபிடுவதை போல, பேரவுன்ட்,சைஸ் மற்றும் பல குறிப்பு விரங்கள் அடிபடையாக உருவாக்கப்படுகிறது மேலும் இதை எப்படி உருவாக்கலாம் என பார்க்கலாம் வாங்க.
“ChatGPT மனித உருவில், பெரிய சிரிப்புடன் கூடிய முகம், எதிர்கால தொழில்நுட்ப தோற்றம் கொண்ட AI அசிஸ்டன்ட் வடிவம், கையில் லேப்டாப் மற்றும் சுற்றிலும் மிதக்கும் ஹோலோகிராம் திரைகள், கையில் வரையப்பட்ட கார்ட்டூன் கரிகேச்சர் பாணி, தொழில்முறை அவதார் தோற்றம், ஸ்டைலான நவீன உடை, மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை முகபாவனை, Pixar திரைப்படம் போன்ற 3D கதாபாத்திர வடிவமைப்பு, பிரகாசமான சினிமாட்டிக் ஒளியமைப்பு, வண்ணமயமான டிஜிட்டல் பின்னணி, தடித்த மற்றும் தெளிவான கார்ட்டூன் அவுட்லைன், மிக நுணுக்கமான தோல் மற்றும் உடை அமைப்புகள், உணர்ச்சி நிறைந்த பெரிய கண்கள், கலைநயமிக்க ஸ்கெட்ச் ஷேடிங், அரை-யதார்த்தமான 3D கார்ட்டூன் கலை, அதிக கான்ட்ராஸ்ட் நிறங்கள், விளையாட்டுத்தனமான AI தன்மை, பிரீமியம் டிஜிட்டல் ஓவிய பாணி, ArtStation டிரெண்டிங் தரத்தில் உருவாக்கப்பட்ட கரிகேச்சர் படம்”
இதையும் படிங்க:AEPS scam OTP இல்லாமலே பணம் அபேஸ் இது எப்படி நடக்கிறது இதிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது?
உங்கள் சாதாரணப் படத்தை இன்ஸ்டாகிராமில் வைரலான சிபி-பாணிப் படமாக மாற்றுவதற்கு, கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
உங்கள் சாதாரணப் படத்தை, இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சிபி படமாக மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய முழுமையான வழிகாட்டி இது. இந்த வழிகாட்டியை உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் திருத்திக் கொள்ளலாம். இந்த வழிகாட்டியைப் பயன்படுத்த, அதை ChatGPT டெக்ஸ்ட் காப்பி ஒட்டவும்.
“முக்கிய நபர் நிஜமான realistic style-ல் இருக்க வேண்டும். அவரை சுற்றி அதே முகம், hairstyle, உடை மற்றும் body proportions கொண்ட cute 3D chibi mini characters பல இருக்க வேண்டும். அந்த chibi figures playful ஆக சுற்றிலும் இயல்பாக interact செய்ய வேண்டும். Image முழுவதும் hand-drawn doodle effects சேர்க்கவும் — சாப்ட் வைட் அவுட்லைன், அபார்குள், டூட்ல் ஹார்ட்ஸ் , சிறிய பூ, ஸ்மைலி ஐகான். மேலும் ப்லோட்டிங் கஎளுத்தை போல ‘journalist’, ‘நியுஸ் ’, ‘டெக்’, ‘ஸ்மார்ட்போன்’, ‘AI’, ‘Android’, ‘iPhone’ சேர்க்கவும். Style ஹைப்பர் ரியலிஸ்டிக் போடோக்ராப்ய் மற்றும் கலர்புல் சாப்ட் கார்டூன் illustration mix ஆக இருக்க வேண்டும். Main subject-ன் முகம், body shape, proportions மாற்றாமல் வைத்திருக்கவும்.”