உங்களின் அழகிய க்யூட் லுக் caricature மற்றும் chibi ஸ்டைல் போட்டோவை ChatGPT மூலம் எப்படி பெறுவது?
சோசியல் மீடியாவில் சமிப காலமாக ChatGPT யில் விதவிதமாக போட்டோ prompt உருவாக்கி அசத்துகிறார்கள் அந்த வகையில் தற்பொழுது caricature மற்றும் chibi ஸ்டைல் இமேஜ் உருவாக்கி அசத்துகிறார்கள் மேலும் இந்த அழகிய 2.0 சைஸில் போட்டோ உருவாக்கும்போது மிகவும் வேடிக்கையாக மற்றும் ஒரு விதமான சந்தோசத்தை தருகிறது இது எப்படி உருவாக்குவது என பார்ர்க்கலாம் வாங்க.
SurveyChatGPT மூலம் caricature போட்டோ எப்படி உருவாக்குவது?
நீங்கள் ஒரு போட்டோவை அப்லோட் செய்யும்போது , ChatGPT முக அம்சங்கள், முகபாவனைகள் மற்றும் உடல் விகிதாச்சாரங்களைப் படிக்கிறது. அதன்பிறகு, டெக்ஸ்ட் நீங்கள் குரிபிடுவதை போல, பேரவுன்ட்,சைஸ் மற்றும் பல குறிப்பு விரங்கள் அடிபடையாக உருவாக்கப்படுகிறது மேலும் இதை எப்படி உருவாக்கலாம் என பார்க்கலாம் வாங்க.
அதில் நீங்கள் கேட்கவேண்டியது
- கையில் வரையப்பட்ட கார்ட்டூன் ஸ்டைல் போற்றவை
- ப்ரொபெஷனல் அவதார் லுக்
- 3D அல்லது பிக்சளர் ஸ்டைல் விளக்கம்
- குறைந்தபட்சம் அல்லது போல்ட் caricatures
உங்களின் சொந்த ChatGPT caricature எப்படி உருவாக்குவது?
- ChatGPT-ஐத் திறக்கவும் (இமேஜ் அப்லோட் செய்யப்பட்ட நிலையில்)
- தெளிவான, நல்ல வெளிச்சம் உள்ள போட்டோவை அப்லோட் செய்யவும்
- இந்த வைரல் மெசேஜை காப்பி செய்து ஒட்டவும்
- இப்பொழுது submit தேவைபட்டால் மீண்டும் உருவாக்கலாம்
ChatGPT caricature prompt

“ChatGPT மனித உருவில், பெரிய சிரிப்புடன் கூடிய முகம், எதிர்கால தொழில்நுட்ப தோற்றம் கொண்ட AI அசிஸ்டன்ட் வடிவம், கையில் லேப்டாப் மற்றும் சுற்றிலும் மிதக்கும் ஹோலோகிராம் திரைகள், கையில் வரையப்பட்ட கார்ட்டூன் கரிகேச்சர் பாணி, தொழில்முறை அவதார் தோற்றம், ஸ்டைலான நவீன உடை, மிகைப்படுத்தப்பட்ட நகைச்சுவை முகபாவனை, Pixar திரைப்படம் போன்ற 3D கதாபாத்திர வடிவமைப்பு, பிரகாசமான சினிமாட்டிக் ஒளியமைப்பு, வண்ணமயமான டிஜிட்டல் பின்னணி, தடித்த மற்றும் தெளிவான கார்ட்டூன் அவுட்லைன், மிக நுணுக்கமான தோல் மற்றும் உடை அமைப்புகள், உணர்ச்சி நிறைந்த பெரிய கண்கள், கலைநயமிக்க ஸ்கெட்ச் ஷேடிங், அரை-யதார்த்தமான 3D கார்ட்டூன் கலை, அதிக கான்ட்ராஸ்ட் நிறங்கள், விளையாட்டுத்தனமான AI தன்மை, பிரீமியம் டிஜிட்டல் ஓவிய பாணி, ArtStation டிரெண்டிங் தரத்தில் உருவாக்கப்பட்ட கரிகேச்சர் படம்”
இதையும் படிங்க:AEPS scam OTP இல்லாமலே பணம் அபேஸ் இது எப்படி நடக்கிறது இதிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது?
Chibi ஸ்டைல் இமேஜ் எப்படி உருவாக்குவது?
உங்கள் சாதாரணப் படத்தை இன்ஸ்டாகிராமில் வைரலான சிபி-பாணிப் படமாக மாற்றுவதற்கு, கீழே உள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
- முதலில், ChatGPT ஆப் அல்லது இணையதளத்தைத் திறந்து, உங்கள் சான்றுகளைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- இரண்டாவதாக, நீங்கள் வைரல் சிபி ஸ்டைலாக மாற்ற விரும்பும் படத்தைப் பதிவேற்றவும்.
- பிறகு, உங்கள் படத்தை வைரல் இன்ஸ்டாகிராம் படமாக மாற்றுவதற்கான வழிமுறையைத் தட்டச்சு செய்யவும். அல்லது, நாங்கள் வழங்கியுள்ள பின்வரும் வழிமுறையை நீங்கள் நகலெடுத்து ஒட்டவும் செய்யலாம்.
- இறுதியாக, நீங்கள் சமர்ப்பிக்கும் பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும்.
ChatGPT உங்கள் போட்டோ சில நிமிடங்களில் சிபி-பாணியிலான வைரல் இன்ஸ்டாகிராம் படமாக மாற்றிவிடும். இருப்பினும், அந்தப் படம் உங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை என்றால், அதைத் திருத்துவதற்கு நீங்கள் மேலும் ஒரு குறிப்பை வழங்கலாம். உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டவுடன், அந்தப் படத்தைப் அப்லோட் செய்து, நீங்கள் விரும்பும் பாடலுடன் சோசியல் மீடியாவில் ஊடகங்களில் பகிரலாம் .
chibi ஸ்டாலில் prompt
உங்கள் சாதாரணப் படத்தை, இன்ஸ்டாகிராமில் வைரலாகும் சிபி படமாக மாற்றுவதற்கு நீங்கள் பயன்படுத்தக்கூடிய முழுமையான வழிகாட்டி இது. இந்த வழிகாட்டியை உங்கள் விருப்பத்திற்கேற்ப நீங்கள் திருத்திக் கொள்ளலாம். இந்த வழிகாட்டியைப் பயன்படுத்த, அதை ChatGPT டெக்ஸ்ட் காப்பி ஒட்டவும்.

“முக்கிய நபர் நிஜமான realistic style-ல் இருக்க வேண்டும். அவரை சுற்றி அதே முகம், hairstyle, உடை மற்றும் body proportions கொண்ட cute 3D chibi mini characters பல இருக்க வேண்டும். அந்த chibi figures playful ஆக சுற்றிலும் இயல்பாக interact செய்ய வேண்டும். Image முழுவதும் hand-drawn doodle effects சேர்க்கவும் — சாப்ட் வைட் அவுட்லைன், அபார்குள், டூட்ல் ஹார்ட்ஸ் , சிறிய பூ, ஸ்மைலி ஐகான். மேலும் ப்லோட்டிங் கஎளுத்தை போல ‘journalist’, ‘நியுஸ் ’, ‘டெக்’, ‘ஸ்மார்ட்போன்’, ‘AI’, ‘Android’, ‘iPhone’ சேர்க்கவும். Style ஹைப்பர் ரியலிஸ்டிக் போடோக்ராப்ய் மற்றும் கலர்புல் சாப்ட் கார்டூன் illustration mix ஆக இருக்க வேண்டும். Main subject-ன் முகம், body shape, proportions மாற்றாமல் வைத்திருக்கவும்.”
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile