Flipkart BBD Sale
Flipkart Big Billion Day சேல் ஆனது அக்டோபர் 9 தேதி முதல் அனைவருக்கும் ஆரம்பமாகிறது, இந்த விற்பனையானது Early Bird டீல்ஸ் அக்டோபர் 8 ஆரம்பமாகிறது மேலும் தற்பொழுது Early bird deals ஆரம்பமாகியுள்ளது இந்த டீல்களானது ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு கஸ்டமர்களுக்கு இருக்கும் இன்று Early birds டீல் நன்மை பார்க்கலாம் வாங்க.
Flipkart-இன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, நீங்கள் ஆக்சிஸ் வங்கி அல்லது ICICI பேங்க் கார்ட்களைப் பயன்படுத்திப் பணம் செலுத்தினால், உங்களுக்கு 10% வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
realme P4s 5G பிளிப்கார்டில் ரூ,34,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,31,999க்கு வாங்கலாம், இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் 8000 mAh பேட்டரியுடன் பின்புறம் 50MP + 8MP துயல் கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது.
OPPO K14 Lite போன்பிளிப்கார்டில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,15,999க்கு வாங்கலாம். இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் ஒருஜினல் MRP விலையோ ரூ,37,999 ஆகும் அதிலிருந்து ரூ,22,000 குறைக்கப்பட்டுள்ளது அம்சங்கள் என பார்த்தால் இந்த போனின் T7250 Octa Core ப்ரோசெசர் உடன் இந்த போனில் 7000 mAh பேட்டரி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:மீண்டும் விற்பனைக்கு வரும் Redmi யின் 10,000Mah பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்
Nothing Phone (4a) போனின் விலை பிளிப்கார்டில் 8GB மற்றும் 128GB ஸ்டோரேஜ் ரூ,44,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ, 40,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது இந்த போனில் மிக சிறந்த அம்சமாக 50MP + 50MP + 8MP மூன்று பின்புற கேமரா மற்றும் செல்பிக்கு 32MP கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் Snapdragon 7s Gen 4 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.