ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை எப்படி மாற்றுவது?

HIGHLIGHTS

உங்கள் வீட்டு முகவரியை மாற்றணுமா கவலைய விடுங்க வீட்டில் இருந்த படியே நீங்கள் உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் அட்ரஸ் மாற்றலாம்

ஆதார்  கார்டில் இருக்கும் முகவரியை எப்படி மாற்றுவது?

இன்றைக்காலத்தில்  நாம எங்க போனாலும் வந்தாலும், எல்லாத்துக்கும் ஆதார் கார்ட் மிகவும் அவசியமாக தேவை படுகிறது, இவ்வளவு நமக்கு முக்கியமாக பயன் படும் ஆதார் கார்டில்  சில தவறுகள் இருக்கிறது உதாரணத்து நீங்கள் வேறு புதியதாக வாங்கி இருக்கீர்கள் என்றால், இப்பொழுது நமக்கு பல உங்களில் பயன் படும்  இந்த ஆதார் கார்டில்  இருக்கும் முகவரியை எப்படி மாற்றுவது என்று பல பேருக்கு தெரியவில்லை, இதற்க்காக  வெளியில்  அலையை வேண்டி இருக்கிறது, இத்தகைய  சிறிய மாற்றங்களை சரி செய்ய நம்மிடம் பணம்  வாங்கி கொள்கிறார்கள், இனி நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடி மிக எளிதாக முகவரியை மாற்றலாம் வாங்க பாக்கலாம் அது எப்படி செய்வது என்று.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

1 முதலில் UIDAI  வெப்சைட் செல்லுங்கள் மற்றும் என்ட்ரிஸ் அப்டேட் ரெகுவஸ்ட் (ஆன்லைன் ) யில் க்ளிக் செய்யுங்கள்.

 

 

2 புதிய பக்கம் இப்பொழுது திறக்கும் அப்படி திறந்த பிறகு கீழே  கொடுக்கப்பட்டுள்ள proceed  பட்டனை அழுத்துங்கள் 

 

 

3 இங்கு உங்களின் ஆதார் நம்பரை நிரப்புங்கள் மற்றும் அதன் பிறகு அதில்  OTP  உங்கள் மொபைல் நம்பருக்கு வந்து இருக்கும் அது நிரப்புங்கள் (நீங்கள் எந்த நம்பரை ஆதார் கார்டுக்கு கொடுத்து இருக்கீர்களோ அதில் தான் உங்களுக்கு OTP வரும் 

 

 

  • 4 அதன் பிரகு நீங்கள் உங்கள் ஆதார் கார்ட் அட்ரஸை பென் கார்ட் மூலம் மற்ற விரும்பிர்களா அல்லது உங்கள் வீடு முகவரியை  நேரடியாக  மற்ற விரும்புகிறீர்களா ?

    5 அடுத்த பக்கத்தில் முக்கியமான தகவலை நிரப்புங்கள் மற்றும் சப்மிட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள் 

    6 இப்பொழுது நீங்கள் ஆதார் கார்டில் அட்ரஸை மாற்றுவதற்கு உங்களின் சரியான அட்ரஸ்  ப்ரூப்  வைத்திருக்க வேண்டும், நீங்கள் இதற்காக பாஸ்போர்ட்,க்ரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட், டெலிகாம் பில் (லேண்ட் லைன் ) போன்றவை இருந்தால் போதும் 

    7 இறுதியில் நீங்கள் BPO சர்விஸ் ப்ரொவைடர் என்பதை செலக்ட் செய்ய வேண்டும் சர்விஸ்  ப்ரொவைடர் என்று பெயர் இருக்கும்  அதன் பிறகு ரேடியோ  பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும் மற்றும் சாபமிட்ட பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo