Aadhaar Card யில் இலவச Email அப்டேட் டிசம்பர் 31 தான் கடைசி தேதி, ஆனால் ஆன்லைனில் எப்படி அப்டேட் செய்வது?
Aadhaar Card யில் Email ID போடாமல் இருந்தாலோ, மாற்ற விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும்
ஆதார் அப்டேட் ஆப் மூலம் ஈமெயில் ID அப்டேட் இலவசமாக 31 டிசம்பர் 2026 வரை செய்ய முடியும்
இதை எப்படி அப்டேட் செய்வது செய்வது என பார்க்கலாம் வாங்க.
நீங்கள் Aadhaar Card யில் Email ID போடாமல் இருந்தாலோ அல்லது மாற்ற விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும். ஏன் என்றால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மற்றும் ஆதார் அப்டேட் ஆப் மூலம் ஈமெயில் ID அப்டேட் இலவசமாக 31 டிசம்பர் 2026 வரை செய்ய முடியும். மேலும் இதற்க்கு என எந்த பணமும் இல்லை மேலும் இதை எப்படி அப்டேட் செய்வது செய்வது என பார்க்கலாம் வாங்க.
SurveyEmail id இலவச அப்டேட் கடைசி தேதி என்ன?
நீங்கள் உங்களின் ஆதார் கார்டில் ஈமெயில் ஐடி இல்லாமல் இருந்தாலோ அல்லது பழைய ஈமெயில் ID மாற்ற விரும்பினாலோ . UIDAI யின் படி டிசம்பர் 31,2026 வரை இலவசமாக அப்டேட் செய்யலாம்.
ஆதார் ஆப்யிளிருந்து Email ID எப்படி அப்டேட் செய்வது?
இனி நீங்கள் ஆதார் ஆப்பை பயன்படுத்தி, உங்கள் ஆதார் கார்டில் ஈமெயில் முகவரியைச் சேர்க்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள Email முகவரியை மாற்றலாம். இதற்காக நீங்கள் ஆதார் மையத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி, இந்த மாற்றத்திற்கான ரேகுவஸ்ட் நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
ஸ்டேப் 1. ஆப் டவுன்லோட் செய்யவும்:- நீங்கள் முதலில் Google Play Store அல்லது Apple App Store சென்று UIDAI யின் அதிகாரபூர்வ Aadhaar ஆப் டவுன்லோட் செய்யவும்.
ஸ்டேப் 2. ஆப் லாகின் செய்யவும்:-ஆப்பை திறந்து, உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் நம்பரை உள்ளிட்டு, ரெஜிஸ்ட்டர் செயல்முறையை நிறைவு செய்யவும். பின்னர், தேவையான பேஸ் அதேடிகேஷன் செய்து, 6-இலக்க PIN நம்பரை அமைத்து லாகின் செய்யவும்.
ஸ்டேப் 3: ஈமெயில் அப்டேட் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்:- லோகின் பிறகு, ஆப்யில் கிடைக்கும் சேவைகளில் உங்கள் ஈமெயில் முகவரியைப் அப்டேட் செய்வதற்க்கான விருப்பத்தைத் Search செய்யவும் . அந்த விருப்பத்தைத் தட்டித் தொடரவும்.
ஸ்டேப் 4: புதிய ஈமெயில் முகவரியை உள்ளிடவும்:- இப்போது, நீங்கள் ஆதார் உடன் இணைக்க விரும்பும் ஈமெயில் முகவரியைக் கவனமாக உள்ளிடவும். தொடர்வதற்கு முன், தவறுகளைத் தவிர்க்க ஈமெயில் முகவரியின் எழுத்துப்பிழைகளைச் சரிபார்க்கவும்.
ஸ்டேப் 5: தேவையான வெரிபிகேஷன் நிறைவு செய்யவும்:- ஆப் வழங்கும் வெரிபிகேஷன் வழிமுறைகளைப் பின்பற்றவும். இதில் ஈமெயில் OTP அல்லது பேஸ் அதேண்டிகேஷன்இடம்பெறலாம். திரையில் தோன்றும் வழிமுறைகளின்படி சரிபார்ப்பை நிறைவு செய்யவும்.
ஸ்டேப் 6: அப்டேட் ரேகுவஸ்ட் சமர்ப்பிக்கவும்:- அனைத்துத் தகவல்களையும் சரிபார்த்த பிறகு, உங்கள் அப்டேட் ரேகுவஸ்ட் சமர்ப்பிக்கவும். ஆப் ஒரு ரேகுவஸ்ட் நம்பரை அல்லது ஸ்டேட்டஸ் காட்டினால், அதைச் சேமிக்கவும். இது உங்கள் அப்தேட்டின் நிலையை பின்னர் சரிபார்க்க உதவும்.
இதையும் படிங்க:Aadhaar Name Change Rule: புதிய பெயர் மாற்றத்தின்படி என்ன ஆவணம் தேவைப்படும் எப்படி அப்டேட் செய்வது
மற்ற அப்டேட்டுக்கு பணம் எவ்வளவு வசூலிக்கப்படும்.
UIDAI யின் படி டிசம்பர்க்கு பிறகு பெயர்,முகவரி,, பிறந்த தேதி அல்லது வேறு எந்த வித அப்தேட்டுக்கும் 75 ருபாய் வசூலிக்கப்படுகிறது, இதனுடன் பயோமெட்ரிக் அப்டேட் மாற்றமும் இருக்கும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
