Aadhaar Name Change Rule: புதிய பெயர் மாற்றத்தின்படி என்ன ஆவணம் தேவைப்படும் எப்படி அப்டேட் செய்வது
Aadhaar யில் இப்பொழுது பெயர் மாற்றத்திற்கென புதிய விதியை மாற்றியுள்ளது
இந்த புதிய ஆதார் பெயர் மற்றதின் கீழ் செப்டம்பர் 18, 2026, (UIDAI வெளியிட்டது
புதிய விதியின் படி Aadhaar Card பெயர் மாற்றம் எப்படி செய்வது?
Aadhaar யில் இப்பொழுது பெயர் மாற்றத்திற்கென புதிய விதியை மாற்றியுள்ளது, அதில் திருமணதிற்கு பிறகு பெயர் மாற்றம் செய்வது, சிறிய எழுத்துப்பிழை தவறை சரி செய்வது மற்றும் விவாகரத்துக்கு பிறகு பெயர் மாற்றம் செய்வது என பல இருக்கிறது இந்த புதிய ஆதார் பெயர் மற்றதின் கீழ் செப்டம்பர் 18, 2026, அன்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒவ்வொரு விதமான பெயர் மாற்றத்திற்க்கும் ஆவணம் தேவைகளை வெளியிட்டுள்ளது.
Surveyஒவ்வொரு பெயர் திருத்தத்திலும் காரணத்தை பொருத்தது ஒரு சில திருத்தத்திற்கு ஆவணம் தேவைபடாது மற்றும் எந்த திருத்தத்திற்கு ஆவணம் தேவைப்படும் எதில் தேவைபடாது என்பதை பார்க்கலாம் பாங்க.
Aadhaar கார்டில் பெயர் மாற்றத்திற்க்கான புதிய விதி என்ன ?
திருத்தப்பட்ட ஸ்டேடண்டர்ட் ஒப்பரேஷன் ப்ரோசிஜர் கீழ் (SOP) வெவ்வேறு விதமான பெயர் மாற்றங்கள் இருக்கிறது, சிறிய அதாவது மைனர் டேட்டா என்ட்ரி தவறு, திருமணம் அல்லது விவாகரத்து காரணமாக பெயர் மாற்றம் இதை தவிர அதிகளவில் பெயரில் முழுமையாக மாற்றம் இருப்பது போன்றவை அடங்கும்.
இந்த பிரிவின் கீழ் தேவைப்படும் ஆவணம் பெயர் திருத்தும் அதற்க்கு ஏற்ற தேவைகேற்ப ஆவணம் தேவைப்படும் அதில் முழுமையான பெயர் மாற்றத்திற்கு Gazette – அதாவது அரசிடமிருந்து அந்த பெயருக்கு ஊரய் நபர் என்ற சாற்றிதல் ஆவணம் பெற்றிருக்க வேண்டும். தேவைப்படும் முக்கியமான அவங்களின் தகவலின் லிஸ்ட் பார்ல்க்கலம் வாங்க.
இதையும் படிங்க:உங்கள் போனின் ஸ்டோரேஜ் நிரம்பி வழிந்தால் ஒரு நிமிடத்தில் எப்படி நீக்குவது பாருங்க
ஆதார் பெயர் திருத்தத்தில் என்ன என்ன ஆவணம் தேவைப்படும்
| கோரிக்கையின் வகைகள் | Documents required |
|---|---|
| எழுத்து பிழை அல்லது சிறிய பெயர் மாற்றம் | பெயர் சரியாக இருக்கும் அடையாள சான்றிதழ் தேவைப்படும் |
| திருமணதிற்கு பிறகு பெயர மாற்றம் | சாரியான ஆவணம் மற்றும் D affidavit அல்லது திருமண சான்றிதழ் |
| விவாகரத்துக்கு பிறகு பெயர் மாற்றம் | தேவையான ஆவணம் D affidavit அல்லது விவாகரத்து சான்றிதழ் |
| டேட்டா என்ட்ரி பிழை | சாரியான பெயர் கொண்ட ஆவணம் B affidavit குடும்ப அட்டை அல்லது சரியான ஆவணம். |
| நீக்கம் தொடர்பான | E affidavit இணைப்பு அல்லது குடும்ப அட்டை மற்றும் தேவையான ஆவணம் |
| முழு பெயர மாற்றம் | அரசின் சான்றிதழ் தேவைப்படும் மற்றும் பழைய பெயர் ஆதாரில் தற்பொழுது காட்டப்படும் தவறான பெயர் காட்டப்படும் |
| சிறிய புள்ளி விவரம் | இதற்க்கு எந்த வித ஆவணமும் தேவைப்படாது |
புதிய விதியின் படி Aadhaar Card பெயர் மாற்றம் எப்படி செய்வது?
புதிய விதியின்படி உங்கள் பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் அதில்
- மாற்றத்தின் வகையை உறுதிப்படுத்துங்கள்: இந்தக் கோரிக்கையானது ஒரு சிறிய திருத்தம், தரவு உள்ளீட்டுப் பிழை, திருமணம் அல்லது விவாகரத்து தொடர்பான புதுப்பிப்பு, புனைப்பெயர் நீக்கம் அல்லது ஒரு பெரிய பெயர் மாற்றம் ஆகியவற்றில் எது தொடர்பானது என்பதை முடிவு செய்யுங்கள்.
- ஆவணங்களைத் திரட்டுங்கள்: அசல் அடையாளச் சான்றைத் தயாராக வைத்திருங்கள். உங்களின் கோரிக்கைகள் பொறுத்து, உங்களுக்கு உறுதிமொழிப் பத்திரம், திருமணம் அல்லது விவாகரத்து ஆவணங்கள், அல்லது அரசிடம் இருந்து affidavit சாம்ட்ரிதல் நோட்டிபிகேஷன் போன்றவையும் தேவைப்படலாம்.
- Book an appointment கீழ் நேரத்தை நேரத்தை முன்பதிவு செய்யுங்கள்: ஆதார் சேவா கேந்திராவிற்கு UIDAI வெப்சைட் மூலம் சந்திப்பு நேரத்தை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்வது கட்டாயமில்லை.
- மையத்தில் ரேகுவஸ்ட் சப்மிட் செய்த பிறகு : உங்கள் ஆதார் விவரங்கள் மற்றும் அசல் ஆவணங்களுடன் ஆதார் சென்றருக்கு செல்லவும். வெரிபிகேஷனை தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்.
- வெரிபிகேஷன் முடித்து பணம் செலுத்துங்கள்: பரிந்துரைக்கப்பட்ட அங்கீகாரச் செயல்முறையைப் பின்பற்றி, பொருந்தக்கூடிய பணம் செலுத்த . வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, தனிப்பட்ட மக்கள்தொகைத் டேட்டா அப்டேட்டின் படி ரூ. 50 மற்றும் சேவைத் ரூ. 75 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒப்புகைச் சீட்டைப் (acknowledgement Slip )பாதுகாத்து வைக்கவும்: ரேகுவஸ்ட் சமர்ப்பித்த பிறகு பெறப்பட்ட அக்நோலேஜ்மேன்ட் சீட்டைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். அந்தச் சீட்டில் உள்ள விவரங்களைக் கொண்டு, அப்டேட் ஸ்டேட்டஸ் தெரிந்துகொள்ளலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
