இப்பொழுது நீங்கள் லேண்ட்லைன் நம்பரில் பயன்படுத்தலாம் WhatsApp

இப்பொழுது நீங்கள் லேண்ட்லைன்  நம்பரில் பயன்படுத்தலாம் WhatsApp
HIGHLIGHTS

இப்பொழுது உங்கள் வீட்டில் லேண்ட் லைன் போன் வைத்திருந்தால், நீங்கள் அதில் வாட்ஸ்அப் பயன்படுத்தலாம் அது எப்படி என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்

நாம்  முன்பு காலத்தில் லேண்ட்லைன்  தான்  பயன்படுத்தி  வந்தோம், மொபைல்  போன்  அறிமுகமான பிறகு நாம்  மொபைல்போனுக்கு  அடிமையாகினோம்  மேலும் தற்பொழுது 2G, 3G, மற்றும்  4G  வந்தது. அதன் பிறகு ஆண்ட்ராய்டு  சாதனைகளுக்கு  புதிய புதிய  ஆப்  அறிமுகமாகியது அந்த  வகையில்  வாட்ஸ்அப்  மிகவும் பாப்புலரான  ஒரு ஆப்  ஆகும், மேலும் இந்த  whatsapp  யில் புது  புது அப்டேட் வந்து கொண்டே தான்  இருக்கிறது, இதனுடன் இந்த வாட்ஸ்அப்பில்  சுமார் 7 கோடிக்கு  மேல் மக்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள் 

மேலும் தற்பொழுது  இந்த whatsapp  அம்சம் ஜியோபோன்  மற்றும்  Nokia 8110 போன்ற பீச்சர் போனிலும் வாட்ஸ் அம்சம் வந்துவிட்டது  இப்பொழுது  உங்கள் வீட்டில்  லேண்ட் லைன்  போன்  வைத்திருந்தால், நீங்கள் அதில்  வாட்ஸ்அப்  பயன்படுத்தலாம்  அது எப்படி என்பதை பற்றி  பார்ப்போம்  வாருங்கள்.

இதோ  அதற்க்கான வழிமுறைகள் 

  • முதலில் உங்கள் போனில் ரெகுலர் வாட்ஸ்அப் இருக்க வேண்டும். இதற்க்கு உங்கள் போனில் சாதாரண  அல்லது பிஸ்னஸ் whatsapp  ஆப் டவுன்லோடு செய்து  அதை  இன்ஸ்டால்  செய்து கொள்ள வேண்டும்.
  • Whatsapp இண்ஸ்டால்  செய்த பிறகு நீங்கள் இதை உங்கள் மொபைல் போன், டேப்லட் மற்றும் லேப்டாப்  போன்றவற்றில்  திறக்க வேண்டும்.
  • ஆப்  திறந்த பிறகு உங்கள் நாட்டின்  கோட்  போடா வேண்டும், அதன் பிறகு 10 டிஜிட் கொண்ட  மொபைல்  நம்பர்  உங்களிடம் கேக்கும், நீங்கள் அங்கு உங்களின் மொபைல்  நம்பரை  என்டர்  செய்வதற்கு பதிலாக அங்கு உங்களின் லேண்ட்லைன்  நம்பர் என்டர் செய்து அதை பயன்படுத்தி உங்களின்  வாட்ஸ்அப் அக்கவுண்டை  இயக்குவதற்க்கு  உதவும்.
  • இப்பொழுது உங்களின் நம்பரில் வெரிபிகேஷனுக்கு காலிங்  அல்லது SMS பயன்படுத்த வேண்டி இருக்கும். லேண்ட்லைன் நம்பரில் வாட்ஸ்அப்  இயக்குவதற்க்கு  உங்களுக்கு “Call Me” ஆப்சன் கிடைக்கும், அதன் பிறகு வெரிபிகேஷன்  ஆன  பிறகு  முன் நோக்கி செல்லலாம்.
  • இப்பொழுது நீங்கள் உங்களின் கால் ஆப்ஷனை தேர்ந்தெடுக்க  வேண்டும், அதன் பிறகு  உங்களின் லேண்ட்லைன்  நம்பரில் ஒரு கால் வரும் மற்றும் அந்த காலில் உங்களுக்கு 6 டிஜிட்  கொண்ட verification code சொல்லும்.
  • இந்த வெரிபிகேஷன் கோட் பயன்படுத்தி  WhatsApp  யில் என்டர் செய்து ப்ரோஸெஸ்  என்று கொடுத்து, நீங்கள் உங்கள் போட்டோ, பெயர்  மற்றும் மற்ற  தகவலை நிரப்பி  எளிதாக பயன்படுத்தலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo