கூகுள் மேப் மூலம் மிஸ் செய்த ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது எப்படி ?

கூகுள் மேப்  மூலம் மிஸ் செய்த ஸ்மார்ட்போனை கண்டுபிடிப்பது  எப்படி ?
HIGHLIGHTS

மிஸ் செய்த போன ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் மற்றும் லொகேஷன் ஒன் ஆக இருந்து இருக்க வேண்டும்.

நம்முள் மிகவும் ஆசையுடன் பார்த்து பார்த்து வாங்கிய ஸ்மார்ட்போன் தொலைத்து விடுகிறார்கள் உதாரணத்துக்கு  நமது ஸ்மார்ட்போன் திருடப்படுகிறது,மேலும் சிலர்  ஸ்மார்ட்போன்  நாம்  சென்ற  இடத்தில் எங்கயோ மிஸ் செய்து  இருப்போம் 

இதனுடன் நாம்  நமது  ஸ்மார்ட்போனில்  நிறைய டாக்யூமென்ட்கள் வைத்திருப்போம், போட்டோ  மற்றும் முக்கியமான ஆவணங்கள் என பல இருக்கும் அந்த வகையில்  ஒரு ஸ்மார்ட்போன்  மிஸ் செய்தால் நம்முள் பல பேருக்கு இது வருத்தத்தை  தருகிறது. 

ஸ்மார்ட்போன்  தொலைந்தால் நம்முள் பல பேர் போலீசாரிடம் புகார் தெரிவிப்போம் இன்னும் சிலர் அதை நினைத்து  வருத்தப்பட்டு கொண்டு இருப்பார்கள் 

 

மக்களுக்கு  ஸ்மார்ட்போன் மிகவும்  முக்கியமாக மாறியுள்ளது அத்தகைய ஸ்மார்ட்போன்  தொலைந்து போனால்  கூகுள்  மேப் மூலம்  எப்படி கண்டி பிடிப்பது  வாருங்கள் பார்ப்போம் 

1 முதலில் உங்களது  தொலைந்த போனில் இன்டர்நெட் மற்றும் லொகேஷன் சேவை ஒன யில் இருக்க வேண்டும் 

2  உங்களது ஸ்மார்ட்போன் அல்லது PC யில்  கூகுள் மேப்பில்  செல்ல வேண்டும் 

3 உங்களின் தொலைந்த போன ஸ்மார்ட்போனில்  என்ன ஈமெயில் ID  இருந்ததோ அதே ஈமெயில் id  கொண்டு நீங்கள்  கூகுள்  அக்கவுண்டை  திறக்க வேண்டும். 

4  அதன் பிறகு மேலே கொடுக்கப்பட்ட  மூன்று லைன்கள்  க்ளிக்  செய்ய வேண்டும் 

5  அதில் சென்று Your Time line என்ற ஒப்சனில் க்ளிக் செய்ய வேண்டும் பிறகு நீங்கள் எப்பொழுது மிஸ் செய்திகளோ தேதி, வருடம் , மாதம்  ஆகியவை நிரப்ப வேண்டும் 

6  இதனுடன்  நீங்கள் எப்படி சென்றிகள் என்பதையம்  உங்களுக்கு தெரியப்படுத்தும் , அதாவது  கார், பைக் அல்லது  நடந்து  சென்றிர்களா  என்பதையும்  இங்கு தெளிவாக பார்க்கலாம் 

7 இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனை  எங்கு  மிஸ் செய்திர்கள் என்பதை  இங்கு  தெளிவாக காணலாம் 

குறிப்பு  மிஸ் செய்த ஸ்மார்ட்போனில்  இன்டர்நெட் மற்றும் லொகேஷன் ஒன் ஆக  இருந்து இருக்க வேண்டும். 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo