பிப்ரவரி 2026 Sony TV :கேமர்களை ஈர்க்கும் பெஸ்ட் PS5 கேமிங் டிவி
Sony பிரெண்ட்க்கு மக்கள் மத்தியில் மிக பெரிய கெத்து இருக்கு
PS5 கேமிங் அம்சம் 4K ஸ்க்ரீன் OLED மற்றும் Mini-LED போன்றவற்றுடன் வருகிறது
SONY Bravia அட்வான்ஸ்ட் பிளாட்பாரம் உடன் மிக சிறந்த அனுபவங்களை வழங்குகிறது
Sony பிரெண்ட்க்கு மக்கள் மத்தியில் மிக பெரிய கெத்து இருக்கு, ஏன் என்றால் மிக சிறந்த டிஸ்ப்ளே குவாலிட்டி, பவர்புல் ஆடியோ சவுண்ட், மற்றும் மிக சிறந்த பர்போமன்சுடன் பல கலக்கும் அம்சங்கள் இருக்கிறது இதனுடன் இந்த TV கேமிங் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் இதனுடன் PS5 கேமிங் அம்சம் 4K ஸ்க்ரீன் OLED மற்றும் Mini-LED போன்றவற்றுடன் வருகிறது மேலும் SONY Bravia அட்வான்ஸ்ட் பிளாட்பாரம் உடன் மிக சிறந்த அனுபவங்களை வழங்குகிறது மேலும் இந்த ஆண்டின் பெஸ்ட் SONY பிப்ரவரி 2026 கேமிங் மற்றும் பெஸ்ட் சிறந்த பர்போமான்ஸ் Sony TV பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySony Bravia 8 II (QD-OLED)
Sony Bravia 8 ஒரு ஹை எண்டு பெஸ்ட் QD-OLED TV ஆகும், மேலும் இது கேமிங் கண்சொலருக்கு பெஸ்ட் TV ஆகும். இதனுடன் இது Quantum Dot லேயர் உடன் OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது.
முக்கிய அம்சம்
- இன்புட் லேக்: 7.9ms (1080p/120 Hz) | 16.1ms (4K/60 Hz)
- ஹை ப்ரைட்னாஸ்: 1,567 நிட்ஸ் (10% விண்டோ )
- HDMI 2.1 போர்ட்கள்: 2 (போர்ட்கள் 3 & 4)
இந்த டிவியின் விலை ரூ,2,97,340 ஆகும் ஆனால் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இந்த டிவி வெறும் ரூ,2,94,840க்கு வாங்கலாம்.
Sony Bravia 9 (Mini-LED)
அடுத்தளிச்ட்டில் இருக்கும் TV Sony Bravia 9 (Mini-LED) ஆகும், Bravia 9 ஒரு ப்ரீமியம் சொயிஸ் ஆகும்.இது Sony TV யில் PS5 ஆயிரக்கணக்கான LEDகளுடன் சேர்ந்து HDR அம்சங்களுடன் வருகிறது
முக்கிய அம்சம்.:-
- Input Lag: 9.2ms (4K/120Hz)
- பீக் ப்ரைட்னஸ்: ~3,000 nits
- பேனல் டெக்: XR Backlight Master Drive
இந்த டிவியின் விலை ரூ,3,76,690 ஆகும் ஆனால் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இந்த டிவி வெறும் ரூ,3,71,690க்கு வாங்கலாம்.
Sony Bravia 8 (OLED)
Bravia 8 யின் இந்த டிவியில் OLED பேணல் உடன் வரும் உலகின் மிக சிறந்த பிக்சல் உடன் இது காண்ட்ராஸ்ட் ரேசியோ மற்றும் ஹோரர் பயங்கரமான கேமிங் அம்சங்களுக்கு இந்த டிவியில் மிக சிறந்த அம்சங்கள் இருக்கும் ஃபிளாக்ஷிப் விலை இல்லாமல் எல்டன் ரிங் அல்லது ரெசிடென்ட் ஈவிலுக்கு OLED தோற்றத்தை விரும்பும் ‘கோர்’ கேமர்களுக்கு ஏற்றது.
இதையும் படிங்க:TCL யின் பக்கவான ஆபர் 55 முதல் 75 இன்ச் TV யில் அதிக கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில் வாங்கலாம்
முக்கிய அம்சங்கள்
- Input Lag: 12.8ms (4K/120Hz)
- Response Time: 0.1ms (Instantaneous)
- Exclusive Feature: Auto HDR Tone Mapping
இந்த டிவியின் விலை ரூ,2,75,900 ஆகும்
இதையும் படிங்க TCL யின் பக்கவான ஆபர் 55 முதல் 75 இன்ச் TV யில் அதிக கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் கம்மி விலையில் வாங்கலாம்
Sony Bravia 7 (Mini-LED)
சோனி பிராவியா 79 சீரிஸின் ஹை எண்டு மினி-LED பர்போம்ன்ஸ் உடன் வரும் ஒரு போட்டி விலைக்குக் கொண்டுவருகிறது. இது 120fps கேமர்களுக்கு தேவையான அத்தியாவசிய HDMI 2.1 அம்சங்களைப் பராமரிக்கிறது.
முக்கிய அம்சங்கள்:-
- Input Lag: 8.5ms (4K/120Hz)
- Dimensions: Available in 42″ and 48″
- Stand: Versatile dual-position stand
விலை தகவல் :- இந்த டிவியின் விலை ரூ,1,42,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த டிவியை வெறும் ரூ,1,39,990 யில் வாங்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile