Google TV சப்போர்டுடன் வரும் 55-இன்ச் TV ரூ,30,000க்கும் குறைவாக வாங்க செம்ம வாய்ப்பு
நீங்கள் 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,30,000க்குள் வாங்க வேண்டும் என நினைத்தாள் இது சரியான நேரம் இ-காமர்ஸ் தலமான அமேசானில் நீங்கள் 55-இன்ச் TV மிக குறைந்த விலையில் வாங்க முடியும் இந்த லிஸ்ட்டில் பல மிக சிறந்த பிரெண்டேட் டிவி வாங்கலாம் குறைந்த விலையில் அதும் பேங்க் ஆபர் மற்றும் கூப்பன் போன்ற அப்ள டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவி கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்இந்த டிவி 4K Ultra HD LED ஸ்மார்ட்Google TV சப்போர்டுடன் வருகிறது சரிவாங்க இந்த லிஸ்ட்டில் என்ன என்ன பிராண்ட் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க
ONIDA 139 cm (55 inch) Nexg Series 4K Ultra HD LED Smart Google TV
ONIDA யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி 4K Ultra HD LED ஸ்மார்ட் Google TV சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியை வெறும் ரூ,28,490 யில் வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக்,நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
TCL 139 cm (55 inches) Metallic Bezel-Less Series 4K Ultra HD Smart LED Google TV
TCL யின் இந்த 55-இன்ச் கொண்ட டிவி மெட்டாலிக் பெஸல் லேஸ் டிசைன் உடன் 4K Ultra HD Smart LED Google TV சப்போர்ட் கொண்ட இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,29,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1500 மற்றும் ரூ,1,250 பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது இந்த டிவியை வெறும் ரூ,27,240 யில் வாங்கலாம்.
இதையும் படிங்க:43-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,17,000 யில் வாங்க பம்பர் ஆபர் போன் விலையில் TV வாங்கி என்ஜாய் பண்ணலாம்
Hisense 139 cm (55 inches) E6N Series 4K Ultra HD Smart LED Google TV
Hisense யின் இந்த டிவி 55-இன்ச் சைஸில் வரும் 4K Ultra HD டிவியின் விலை அமேசானில் ரூ,30,999லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்ட் ரூ,500 மற்றும் பேங்க் ஆபர் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,28,999 யில் வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரிலும் வாங்கலாம்
VW 140 cm (55 inches) Pro Series 4K Ultra HD Smart QLED Google TV
VW யின் இந்த டிவி அமேசானில் ரூ,28,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,26,999 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI நன்மை மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் போன்ற பல நன்மையை பெறலாம் இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் 4K Ultra HD ஸ்மார்ட் QLED உடன் வருகிறது மேலும் இது Google TV சப்போர்ட் கொண்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile