BSNL யின்ரூ,2626 திட்டத்தில் இப்படி ஒரு ரகசியமா? 1 ஆண்டு வேலிடிட்டி தரும் இந்த திட்டம் நாளை முடிவுக்குள் தெருஞ்சிகொங்க

HIGHLIGHTS

ஜனவரி 26 அன்று அறிமுகம் செய்யப்பட்தாதல் Bharat Connect 26 Plan) என பெயரிடப்பட்டது.

இந்த திட்டத்தின் விலை ரூ,2626 ஆகும்

இந்த திட்டத்தின் டேட்டா கூட தினமும் 2.6GB டேட்டா வழங்கப்படுகிறது

BSNL யின்ரூ,2626 திட்டத்தில் இப்படி ஒரு ரகசியமா? 1 ஆண்டு வேலிடிட்டி தரும் இந்த திட்டம் நாளை முடிவுக்குள் தெருஞ்சிகொங்க

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL அதன் கஸ்டமர்களுக்கு 1 ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் திட்டமான ரூ,2626 யில் கொண்டு வந்தது ஆனால் திட்டத்தில் இப்படி ஒரு விஷயம் இருப்பது யாருக்கும் தெரியவில்லை அதாவது இந்த திட்டமானது ஜனவரி 26 அன்று அறிமுகம் செய்யப்பட்தாதல் இதன் பெயர் பாரத் கனெக்ட் (Bharat Connect 26 Plan) என பெயரிடப்பட்டது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

அதாவது இந்த திட்டத்தை பற்றி பேசும்போது ஜனவரி 26தேதி 2026 அறிமுகம் செய்யப்பட்டதால் இந்த திட்டத்தின் விலை ரூ,2626 ஆகும் அதே போல இந்த திட்டத்தின் டேட்டா கூட தினமும் 2.6GB டேட்டா வழங்கப்படுகிறது அதாவது நாம் தினமும் 2.5GB டேட்டா பார்த்திருக்கோம் ஆனால் இந்த திட்டத்தில் சற்று வித்தியாசம் தான் ஆனால் இந்த திட்டம் நாளை அதாவது 24 Feb 2026 முடிவடைகிறது மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,2626 திட்டத்தின் நன்மை.

BSNL யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் விலை ரூ,2,626 ஆகும் இதில் 365 நாட்களுக்கு எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் அனுபவிக்க முடியும். அவர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச SMS வழங்குகிறது, தினமும் 2.6GB அதிவேக மொபைல் டேட்டாவையும் வழங்குகிறது. இருப்பினும், இந்த திட்டம் எந்த கூடுதல் நன்மைகளையும் வழங்காது.

இதையும் படிங்க:திடிர் என கண் முழித்து கொண்ட Vodafone idea 300GB வரையிலான அதிகபட்ச டேட்டா இனி Airtel, ஜியோ டஃப் தான்

இந்த BSNL திட்டம் ஜனவரி 24 முதல் செயலில் உள்ளது மற்றும் பிப்ரவரி 24 வரை மட்டுமே வேலிடிட்டியை இருக்கும். அதாவது கஸ்டமர்கள் நாளை வரை இந்த நன்மை . கஸ்டமர்கள் இந்த சலுகைத் திட்டத்தை BReX தளமான chatbot.bsnl.co.in மூலம் ரீசார்ஜ் செய்யலாம், மேலும் ஒரு வருடம் முழுவதும் குறைந்த விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் அனுபவிக்கலாம்.இதை தவிர எனவே, கூடுதல் நன்மைகள் இல்லாவிட்டாலும், ₹2,700க்கும் குறைவான விலையில் உள்ள இந்த BSNL திட்டம், உங்கள் நம்பரை ஒரு வருடம் முழுவதும் செயலில் வைத்திருக்கவும், அதிக டேட்டாவைப் பெறவும் ஒரு நல்ல வழி.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile