Digit.in

Samsung யின் 43-இன்ச் டிவியில் கிடைக்கிறது அதிரடியாக 40% டிஸ்கவுன்ட்

Samsung யின் 43-இன்ச் டிவியில் கிடைக்கிறது அதிரடியாக 40% டிஸ்கவுன்ட்

அமேசானில் குடியரசு தின விலை சிறப்பு விற்பனை முடிவடைந்தது ஆனால் ஆபர் விலையில் டிவி வாங்க நினைரிர்களா இதோ Samsung டிவியில் கிடைக்கிறது 40% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் உண்மையான விலையிலிருந்து 40% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இந்த ஆபரின் மூலம் நீங்கள் பேங்க் ஆபர்,நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

Samsung யின் இந்த டிவி 43 இன்ச் D சீரிஸ் க்ரிஸ்டல் 4K டைனமிக் அல்ட்ரா HD Smart LED TV ஆகும் இதன் விலை 38,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபர் மூலம் 2000ரூபாய் டிஸ்கவுண்ட்க்கு பிறகு 36,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்க

Samsung யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி அமேசானில் 25,490ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இது ஒரு முழு HD Smart LED TV ஆகும், நீங்கள் இந்த டிவியை பேங்க் ஆபர் மூலம் வாங்கினால் இதை இன்ஸ்டன்ட் 2000ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது , இதை தவிர நீங்கள் Amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 764ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வான்கள முடியும் இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும், மேலும் பல ஆபர் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்க

சாம்சங் யின் இந்த டிவி 43 இன்ச் கொண்ட D சீரிஸ் Crystal 4K Vivid Pro Ultra HD Smart LED TV tv ஆகும் இதன் விலை அமேசானில் 33,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, பேங்க் ஆபர் மூலம் வாங்கினால் இதை இன்ஸ்டன்ட் 2000ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது , இதை தவிர நீங்கள் Amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 1,019ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வான்கள முடியும் இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும், மேலும் பல ஆபர் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்க

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile