LG டிவி பிரியர்களாக இருந்தால் குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
நீங்க புதிய TV நல்ல ஆபர் விலையில் வாங்க நினைத்தால் இது உங்களுக்கு பெஸ்ட்டன வாய்ப்பாக இருக்கும் ஆம் அமேசானில் Rebuplic day முன்னிட்டு LG டிவியில் 50% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த லிஸ்ட்டில் பல பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட் உடன் உங்களின் பழைய டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும், ஆனால் உங்களின் பழைய டிவி கண்டிசன் பொருத்தது நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyLG டிவியில் rebuplic Day ஆபர் 50% டிஸ்கவுன்ட்
LG 80 cm (32 inches) HD Ready Smart LED TV
LG யின் இந்த டிவி 32 இன்சில் வருகிறது மேலும் இது HD Ready Smart LED TV ஆகும், இதன் விலை அமேசானில் 13,990ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் மூலம் 13,490ரூபாயில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் மூலம் வாங்கினால் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV
LG யின் இந்த டிவி 43-இன்ச் 4K Ultra HD Smart LED TV ஆகும், இதை அமேசானில் 30,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் விலை சிறப்பு குடியரசு சலுகையின் கீழ் 29,990ரூபாயில் வாங்கலாம் இதை தவிர கூடுதலாக இதில் 2000ரூபாய் கூப்பன் வழங்கப்படுகிறது மற்றும் நீங்கள் இதை EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை ஆபரில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

LG 139 cm (55 inches) QNED-75 Year 2024 Edition 4K Ultra HD
LG யின் இந்த டிவி 55 இன்ச் QNED இது லேட்டஸ்ட் 2024 வெர்சன் கொண்ட 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆகும், நீங்கள் இந்த டிவியை 65,990ரூபாயில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை 2000ரூபாய் வரை பேங்க் டிஸ்கவுன்ட் உடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் ₹7,027ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI ஆப்சனில் வாங்க முடியும் இதை தவிர பல ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்க.

LG 139 cm (55 inches) 4K Ultra HD Smart OLED TV
LG யின் இந்த tv அதே 55 இன்ச் கொண்டுள்ளது இது 4K Ultra HD Smart OLED TV ஆகும் இந்த டிவியை 89,990ரூபாய்க்கு வாங்கலாம் இந்த டிவியில் அப்படி என்னவித்தியாசம் என பார்த்தல் இது AI அம்சத்துடன் வருகிறது, இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் 2000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது மேலும் இதை உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:TCL உலகின் மிக பெரிய 115-இன்ச் கொண்ட QD Mini LED TV இந்தியாவில் அறிமுகம் செய்தது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile