BSNL VS Reliance Jio: ஜியோவுக்கே டஃப் கொடுத்த BSNL எது best

BSNL VS Reliance Jio: ஜியோவுக்கே டஃப் கொடுத்த BSNL எது best
HIGHLIGHTS

Reliance Jio மற்றும் BSNL 400 ரூபாய்க்கும் குறைவான விலையில் தருகிறது,

இருப்பினும் BSNL வெறும் 4G மற்றும் 5G விசயத்தில் இன்னும் பின்னே தான் இருக்கிறது

Reliance Jio அல்லது அரசு நடத்தி வரும் BSNL இந்த திட்டத்தில் எது சிறந்த நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

நாம் நமது அனைத்து திட்டத்தையும் பூர்த்து செய்யும் திட்டத்தை பெற நினைக்கிறோம் இதில் நீண்ட வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், மிக சிறந்த இன்டர்நெட் இதை தவிர SMS போன்ற நன்மைகளும் கிடைத்தால் மிக சிறந்தது. அதே போல் Reliance Jio மற்றும் BSNL 400 ரூபாய்க்கும் குறைவான விலையில் தருகிறது, ஆப்படி இருக்கையில் இந்த அம்பானியின் Reliance Jio அல்லது அரசு நடத்தி வரும் BSNL இந்த திட்டத்தில் எது சிறந்த நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

Reliance Jio VS BSNL

உண்மையில், இது ரூ.400 விலைக்குள் வரும் திட்டங்கள் பற்றி பேசினால் இரண்டு நிறுவனங்களும் வெவ்வேறு வகைகளில் பல திட்டங்களைக் கொண்டுள்ளன. இருப்பினும் BSNL வெறும் 4G மற்றும் 5G விசயத்தில் இன்னும் பின்னே தான் இருக்கிறது BSNL நிறுவனத்திடம் இந்த சேவை மட்டும் இருந்தால் இந்த நிறுவனத்தை விட சிறந்ததாக எதுவும் இருக்காது .

இருப்பினும் நாங்கள் இங்கு Reliance Jio யின் 349 மற்றும் BSNL யின் 347ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேச போகிறோம் இதில் ஜியோவை மிஞ்சும் அளவுக்கு Bsnl இங்கு பல சிறந்த நனமைகளை வழங்குகிறது அந்த வகையில் இங்கு உண்மையிலே இந்த இரு திட்டட்ன்களில் எது சிறந்தது என்று பார்க்கலாம்.

Reliance Jio யின் 349 கொண்ட பிளான்

இந்த திட்டத்தில் Reliance Jio வடிக்கைய;ளர்களுக்கு 30 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு 30 நாட்களுக்கு மொத்தம் 75ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை ரீசார்ஜ் பிரிவில் உள்ள பிரபலமான திட்டங்களில் பார்க்கலாம்.

இது மட்டுமில்லாமல் இந்த ரீச்சார்ஜ் திட்டத்தில் Unlimited Voice Calling வழங்குகிறது இதை தவிர இதில் தினமும் 100 SMS நன்மையும் வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற ஆப் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

BSNL யின் 347 ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் இந்த ரீச்சார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால், இது ஒரு Voice Voucher வடிவில் வாடிகையலர்களுக்கு வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 54 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது, இதில் Local Calling, National Calling மற்றும் Roaming Calling ஆகியவை அடங்கியுள்ளது, இதை தவிர இந்த திட்டத்தில் MTNL Network पर Mumbai மற்றும் Delhi போன்ற காலிங் நன்மை வழங்கப்படுகிறது

இதையும் படிங்க: Oppo F25 Pro 5G அறிமுக தேதி வெளியானது Amazon லிஸ்டிங்

இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா அன்லிமிடெட் டேட்டா என்று குறிப்பிடப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் 2ஜிபி வரை ஸ்பீடை வழங்குகிறது இதன் பிறகு இன்டர்நெட் ஸ்பீட் 40Kbps ஆக குறைய போகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் 100 SMS வழங்குகிறது,, இது தவிர, BSNL யின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் Arena மொபைல் கேமிங் சேவைக்கான அக்சஸ் வழங்குகிறது .அதாவது BSNL யின் இந்த திட்டத்தில் வேலிடிட்டி ஜியோவை விட அதிகமாக இருக்கிறது, இருப்பினும் டேட்டா குறைவாக இருந்தாலும் வேலிடிட்டியின் டேட்டாவும் சரியாக தான் இருக்கிறது மேலும் உங்களுக்கு இந்த இரு திட்டத்தில் எது பிடித்த்துள்ளது என்பத எங்களுக்கு சொல்லுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo