Jio VS Airtel VS Vi: ரூ,299 யில் வரும் இந்த மூன்று நிறுவனங்களில் எது பக்கா மாஸ் ?
தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டாப் நிறுவனங்களான Jio, Airtel மற்றும் Vodafone Idea அதன் கஸ்டமர்களை தங்களுடன் தக்க வைத்து கொள்ள ஒரே மாதுரியாக பல திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அதில் ரூ,299யில் வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் அது எது அதிக நன்மை தருகிறது என்பதை பார்க்கலாம் வாங்.
SurveyJio ரூ,299 திட்டம்.
ஜியோவின் ரூ. 299 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன். இது எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் , தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS ஆகியவை வழங்குகிறது. மேலும் கஸ்டமர்களுக்கு ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுடுக்கான இலவச சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் 18 மாதங்களுக்கு இலவச கூகிள் ஜெமினி ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் போன்ற நன்மை வழங்குகிறது .
ஏர்டெல்லின் ரூ.299 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.299 யில் வரும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் , தினமும் 1 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது. கூடுதலாக, நிறுவனம் கச்மர்களுக்கு ஒரு வருடம் முழுவதும் அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்திற்கான இலவச அக்சஸ் , இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் ஸ்பேம் அலர்ட்களை வழங்குகிறது மேலும் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
இதையும் படிங்க: VI யின் பெஸ்ட் ரூ,200 யில் அன்லிமிடெட் காலிங் நன்மை உடன் நமக்கு பிடித்தவர்களிடம் மணி கணக்கா பேசலாம்
VI ரூ.299 திட்டம்
Vi-யின் ரூ.299திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 1GB டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS மெசேஜ்களை வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது .நிறுவனம் Vi மூவிஸ் & டிவி மற்றும் லைவ் டிவிக்கான இலவச அக்சஸ் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile