அச்சோ, அச்சோ தப்பான நம்பரில் ரீச்சார்ஜ் பண்ணிடிங்களா பயப்படாதிங்க Jio சில நிமிடத்தில் பெறலாம் வாபஸ் எப்படி?

அச்சோ, அச்சோ தப்பான நம்பரில் ரீச்சார்ஜ் பண்ணிடிங்களா பயப்படாதிங்க Jio சில நிமிடத்தில் பெறலாம் வாபஸ் எப்படி?

நம்முள் பலர் தவறுதலாக வேறு நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்து விடுகிறோம், பிறகு நாம் மிகவும் கவலை அடைவது உண்டு, இது போன்ற தவறு பெரும்பாலாக நாம் நம் குடும்பத்தின் நம்பரில் ரீச்சார்ஜ் செய்யும்போது நடக்கிறது அல்லது ஒரு நம்பர் தவறாக போடுவதால் நடைபெறுகிறது மேலும் தவறுதல்க வேறு ஒரு நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்தது நமக்கு திரும்புவதும் இல்லை மேலும்இப்பொழுது Jio இது போன்ற பிரச்சனையை சமாளிக்க Jio ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது இதன் மூலம் தவறுதலாக செய்த பணத்தை திரும்ப பெறலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை

முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் நீங்கள் MyJio ஆப் மூலம் ரீச்சார்ஜ் செய்திருந்தால் மட்டுமே இந்த நன்மையை பெறலாம், அதுவே மூன்றாம் தரப்பு Paytm, GPay அல்லது PhonePe மூலம் ரீச்சார்ஜ் செய்திருந்தால் இந்த பணத்தை திரும்ப பெறுவது என்பது கடினம்.

இதையும் படிங்க விலை கம்மி தான் ஆனால் Airtel இந்த திட்டங்களை நன்மையோ அதிகம் ரூ,48 vs ரூ,49 யில் வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் ?

மேலும் நீங்கள் தவறுதலாக ரீச்சார்ஜ் செய்திருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அதாவது உடனடியாக எக்ஷன் செய்தால் மட்டுமே மூன்று மணி நேரத்திற்குள் பணம் வாபஸ் பெறலாம் மேலும் அது எப்படி என்ம்பதை பார்க்கலாம் வாங்க.

ரிவர்ஸ் ரீச்சார்ஜ் பெறுவது எப்படி?

  • முதலில் உங்கள் ஃபோனில் MyJio ஆப்பை திறந்து லாகின் செய்யவும் .
  • பிறகு சென்று உங்கள் transaction history திறக்கவும்.
  • அங்கிருந்து, நீங்கள் சமீபத்தில் செய்த தவறான ரீசார்ஜைக் கண்டறியவும்.
  • இப்போது அந்த ரீசார்ஜ் பக்கத்திற்குச் சென்று ‘Cancel Plan’ என்ற ஆப்ஷனை அழுத்தவும் (இந்த ஆப்ஷன் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்).
  • இதற்குப் பிறகு, ரீசார்ஜ் கேன்ஸில் செய்வதற்கான காரணத்தைத் தேர்ந்தெடுத்து, பணத்தைத் திரும்பப் பெறும் முறையைத் தேர்வுசெய்து, ரெகுவஸ்ட் சப்மிட் செய்யவும்.
  • இதைச் செய்த பிறகு, ஜியோ உங்கள் ரேகுவச்ட்டை செயல்படுத்தி, நீங்கள் பணம் செலுத்திய அதே அக்கவுன்ட் அல்லது கட்டண முறைக்கு உங்கள் பணத்தைத் திரும்பச் செலுத்தும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile