BSNL Vs Jio: 198ரூபாயில் வரும் இரு திட்டத்தில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட்

BSNL Vs Jio: 198ரூபாயில் வரும் இரு திட்டத்தில் என்ன வித்தியாசம் எது பெஸ்ட்

னியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆன Jio, Airtel மற்றும் VI ஜூலை மாதம் அதன் திட்டத்தின் விலையை உயர்த்திய பின் BSNL தளி நிமிர்ந்து நடந்தது என்று சொல்லலாம் ஏன் என்றால் அரசு நடத்தி வரும் BSNL மட்டும் அதன் திட்டத்தின் விலையை உயர்த்த்மல் இருந்தது தான் முக்கிய காரணமாகும் மேலும் மக்களுக்கு குறைந்த விலையில் அதிக அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது. அதே போல BSNL மற்றும் Jio ஒரே மாதுரியான 198ரூபாய் கொண்ட திட்டத்தை கொண்டுள்ளது மேலும் இந்த இரு திட்டத்தின் நன்மையை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL யின் 198ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் 198ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் அன்லிமிடெட் டேட்டா ஸ்பீட் குறைந்தால் 40 Kbps ஆக ஆகிறது ஆக மொத்தம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 40 நாட்கள் ஆகும் மேலும் இதில் + லோக்துன் + ப்ரோக்ரஸிவ் வெப் ஆப் (PWA) யில் சவால்கள் அரீனா மொபைல் கேமிங்
வசதி வழங்கப்படுகிறது.

Jio 198ரூபாய் கொண்ட திட்டம்.

ஜியோவின் 198ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 2 GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 28 GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் ஸ்பீட் லிமிட் குறைந்தால் 64 Kbps ஆக குறைகிறது மேலும் இதன் வேலிடிட்டி பற்றி பேசும்போது இது 14 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் jioTV,Jiocinema, மற்றும் JioCloud போன்ற நன்மைகளை வழங்குகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது.

BSNL Vs Jio:இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட் ?

Jio மற்றும் BSNL யின் 198ரூபாய் கொண்ட இந்த இரு திட்டத்தையும் ஒப்பிடும்போது jio மற்றும் BSNL இந்த இரு திட்டத்திலும் தினமும் 2 GBடேட்டா வழங்கப்படுகிறது, ஆனால் BSNL இந்த திட்டத்தில் டேட்டா நன்மையை தவிர காலிங் நன்மை ஏதும் கிடையாது, ஆனல் வேலிடிட்டியில் BSNL 40 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது நீங்கள் அதிக வேலிடிட்டி பெற விரும்பினால் BSNL பேஸ்டாக இருக்கும், அது நீங்கள் வேலிடிட்டியை தவிர காலிங் டேட்டா போன்ற நன்மை பெற விரும்பினால் BSNL திட்டத்தை எடுக்கலாம்.

இதையும் படிங்க: BSNL யின் வெறும் ரூ,100 யில் தினமும் 2GB டேட்டா உடன் வரும் சூப்பர் திட்டம் வேலிடிட்டியும் அதிகம்

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile