BSNL யின் வெறும் ரூ,100 யில் தினமும் 2GB டேட்டா உடன் வரும் சூப்பர் திட்டம் வேலிடிட்டியும் அதிகம்

BSNL யின் வெறும் ரூ,100 யில் தினமும் 2GB டேட்டா உடன் வரும் சூப்பர் திட்டம் வேலிடிட்டியும் அதிகம்

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL(பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் கஸ்டமர்களின் நலனை கருதி குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை வழங்கி வருகிறது. அந்த வகையில் தனியார் நிருவனங்களை மிஞ்சும் அளவில் பல புதிய திட்டங்கள் கஸ்டமர்களுக்கு நன்மை தரும் வகையில் வருகிறது அந்தவகையில் இந்த லிஸ்டில் வெறும் ரூ,100 யில் தினன்மும் 2GB டேட்டா மற்றும்க் அதிக வேலிடிட்டியுடன் வரும் 5 ப்ரீபெய்ட் திட்டங்களை பார்க்கலாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL யின் வெறும் 100ரூபாயில் வரும் திட்டம்.

BSNL யின் 58ரூபாய் கொண்ட திட்டம்.

பிஎஸ்என்எல்லின் ரூ.58 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 7 நாட்களுக்கு இயங்கும். அதிவேக டேட்டா லிமிட் அடைந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40kbps ஆக குறைகிறது.

BSNL யின் 94ரூபாய் கொண்ட திட்டம்.

பிஎஸ்என்எல்லின் இந்த திட்டம் 94ரூபாயில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் 3GB டேட்டா உடன் இதில் காலிங்க்கு லோக்கல்,நேசனல் வொயிஸ் காலிங் 200 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

BSNL யின் 97ரூபாய் கொண்ட திட்டம்.

BSNL யின் இந்த திட்டம் 97ரூபாயில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் தினமும் 2GB டேட்டா உடன் அன்லிமிடெட் காலிங் வசதி வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 15 நாட்களுக்கு வருகிறது, மேலும் இதன் ஸ்பீட் லிமிட் குறையும்போது 40kbps ஆக ஆகிவிடும், இந்த திட்டமானது இந்த திட்டம் டெல்லி மற்றும் மும்பை பயனர்களுக்கு சிறந்தத இதை தவிர இதில் Lokdhun கன்டென்ட் வழங்குகிறது.

BSNL யின் 98ரூபாய் கொண்ட திட்டம்.

பிஎஸ்என்எல்லின் ரூ.98 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டி பற்றி பேசினால், இந்த திட்டம் 18 நாட்களுக்கு இயங்கும். அதிவேக டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 40kbps ஆக குறைகிறது.

BSNL யின் ரூ,16 கொண்ட குறைந்த விலை திட்டம்.

இது ஒரு டேட்டா திட்டம் என கூறலாம் ஏன் என்றால் இந்த திட்டத்தில் காலிங் வசதி கிடையாது இந்த திட்டத்தில் 2GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்

இதையும் படிங்க:BSNL யின் ரூ,999 கொண்ட திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங் 200 நாட்கள் வேலிடிட்டி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo