மார்க்கெட்டில் மீண்டும் புதிய போனை அறிமுகம் செய்த Motorola இந்த போனில் இருக்கும் அம்சம் மற்றும் விலை தகவல்
Motorola இந்தியாவில் அதன் Moto G Max போனை அறிமுகம் செய்தது
. இந்த போனில் பெரிய 7,000mAh பேட்டரி மற்றும் சுப்பர் பாஸ்ட் மற்றும் 30W பவர்புல் பாஸ்ட் சார்ஜிங்
இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Motorola இந்தியாவில் அதன் Moto G Max போனை அறிமுகம் செய்தது. இந்த போனில் பெரிய 7,000mAh பேட்டரி மற்றும் சுப்பர் பாஸ்ட் மற்றும் 30W பவர்புல் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன் இந்த போனில் Snapdragon 6s Gen 4 ப்ரோசெசர் ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyMoto G Max சிறப்பம்சம்.
Moto G Max போனில் 6.72-இன்ச் (1,080 x 2,400) பிக்சல் ரெசளுசனுடன் முழு-HD+ LCD டிஸ்ப்ளே உடன் 120Hz ரெப்ரஸ் ரெட் 1,050 நிட்ஸ் வரையிலான ப்ரைட்னஸ் வழங்குகிறது இதனுடன் மிக சிறந்த டிஸ்ப்ளே பாதுகாப்புக்காக கொரில்லா க்ளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்குகிறது.
இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் 4nm Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் இதில் 6GB ரேம் உடன் 128GB ஸ்டோரேஜ் வழங்குகிறது, இதனுடன் இந்த போன் Hello UI அடிபடையின் கீழ் Android 16 யில் இயங்குகிறது.
Moto G Max phonin camera பின்புறம் 50-மேகாபிக்ஷல் Sony LYTIA 600 ப்ரைமரி கேமராவுடன் 8-மெகாபிக்ஷல் அல்ட்ரா வெயிட் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் செல்பிக்கு 32-மெகாபிக்ஷல் முன் கேமரா வழங்கப்படுகிறது.
மோட்டோ ஜி மேக்ஸ் 7,000mAh பேட்டரி மற்றும் 30W டர்போபவர் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. ஒரே சார்ஜில் 63 மணிநேரம் வரை பேட்டரி நீடிக்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த கைபேசி 166.23 x 76.50 x 8.60 mm சைச்களை வழங்குகிறது, 213 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு MOTOROLA இந்த மாடலில் ஒரே அடியாக ரூ,19,000 குறைப்பு
மோட்டோரோலா கைப்பேசியில் உள்ள இணைப்பு விருப்பங்களில் டூயல்-சிம் 5G, 4G LTE, வைஃபை 5, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், 3.5mm ஹெட்போன் ஜாக் மற்றும் ஒரு USB டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். இந்தக் கைப்பேசி, டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்IP64 மதிப்பீட்டைக் கொண்டிருப்பதுடன், MIL-STD-810H நீடித்துழைப்புத் தரங்களையும் பூர்த்தி செய்கிறது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதியையும் சப்போர்ட் செய்கிறது
Moto G Max விலை தகவல்.
Moto G Max இந்தியாவில் 6GB யின் RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வகையில் விலை ரூ,27,999க்கு வைக்கப்பட்டுள்ளது இந்த போனின் முதல் விற்பனை பிளிப்கார்டில் ஆகஸ்ட் 20 தேதி விற்பனைக்கு வருகிறது, மேலும் இந்த போனை Pantone Alaskan Blue, Pantone Malaga, மற்றும் Pantone Stargazer கலர் வகையில் வாங்கலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
