Realme C100x VS Realme Narzo 100x 5G: பேரில் கன்ப்யூஸ் செய்யும் இந்த இரண்டு போனில் இருக்கும் வித்தியாசம் என்ன

Realme இன்று இந்தியாவில் அதன் புதிய மற்றொரு Realme C100x போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. நேற்று இந்தியாவில் அதன் Realme Narzo 100x 5G போனையும் அறிமுகம் செய்தது இப்பொழுது இந்த இருபோனிலும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை பார்க்கலாம் மேலும் இந்த போன் ஒரே ஒரு சிங்கிள் வேரியண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இப்பொழுது Realme C100x மற்றும் Realme Narzo 100x 5G போனின் பேட்டரி, டிஸ்ப்ளே,ப்ரோசெசர் மற்றும் கேமரா போன்றவற்றை ஒப்பிட்டு எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Realme C100x VS Realme Narzo 100x 5G:டிஸ்ப்ளே

Realme C100x போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால், 6.8-இன்ச் HD+ (720×1,570 பிக்ஸல்) LCD பேணல் டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரேட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 900நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் இந்த போனின் டிஸ்ப்ளேவை பாதுகாக்க Panda-MN228 க்ளாஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் Eye comfort mode வழங்கப்படுகிறது

இதன் மருமருபக்கம் Realme Narzo 100x 5G போனில் டிஸ்ப்ளே பற்றி பேசினால் இதில் அதே இதில் 6.8-இன்ச் கொண்ட LCD Ultra-ப்ரைட் டிஸ்ப்ளே உடன் வருகிறது, மேலும் இந்த போனில் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1200nits பீக் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது.

Realme C100x VS Realme Narzo 100x 5G:ப்ரோசெசர்

Realme C100x போனின் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் octa-core Unisoc T7250 சிப்செட்டுடன், Arm Mali-G57 GPU ப்ரோசெசர் கொண்டுள்ளது

மறுபுறம் Realme Narzo 100x 5G போனில் இதில் MediaTek Dimensity 6300 SoC ப்ரோசெசர் கொண்டுள்ளது இதனுடன் இந்த போனில் 5300mm Airflow vapour chamber இருப்பதால் நீங்கள் அதிக நேரம் கேம் விளையாடினாலும் சூடாக உங்கள் போனை கூலாக வைக்கும், மேலும் இந்த போனில் இந்த போன் realme UI 7.0 யில் இயங்குகிறது.

Realme C100x VS Realme Narzo 100x 5G:ரேம் மற்றும் ஸ்டோரேஜ்

Realme C100x போனில் ஒரே ஒரு சிங்கிள் ரேம் ஸ்டோரேஜில் அறிமுகம் செய்யப்பட்டது அதில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் ஆகும்.

ஆனால் இதன் மறுபக்கம் Realme Narzo 100x போனில், மூன்று ஸ்டோரேஜ் வகையில் வருகிறது 4GB + 128GB,6GB + 128GB மற்றும் 6GB + 256GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது.

Realme C100x VS Realme Narzo 100x 5G: கேமரா

Realme C100x போனின் கேமரா பற்றி பேசினால், மெயின் கேமரா 50MP AI கேமரா மற்றும் 5P லென்ஸ் வழங்கப்படுகிறது இதனுடன் இது 75 டிக்ரீ வரை வியூவ் செய்யும் , மேலும் இதில் செல்பிக்கு முன்பக்கத்தில் 5MP முன் கேமரா வழங்கப்படுகிறது

Realme Narzo 100x 5G பின்புறம் இரட்டை கேமரா செட்டப் வழங்கப்படுகிறது, இதில் 50MP மெயின் கேமரா மற்றும் AI சென்சார் கொண்ட டுயல் கேமரா வழங்கப்படுகிறது இதை தவிர செல்பிக்கு இந்த போனில் 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Moto G77 Power vs OnePlus Nord CE6 Lite: ரூ,30,000க்குள் வரும் இந்த போனில் எது பெஸ்ட்

Realme C100x VS Realme Narzo 100x 5G: பேட்டரி

Realme C100x போனில் பேட்டரி பற்றி பேசினால் இதில் 8,000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இது 17 மணி நேரம் வரையிலான பேட்டரி பேக்கப் தாங்கும் என நிறுவனம் கூறுகிறது

இதன் மறுபக்கம் Realme Narzo 100x 5G போனில் அதே 8000mAh பேட்டரியுடன் 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் பேட்டரி பக்கம் 3 நாள் வரை தாங்கும் என கூறப்பட்டுள்ளது.

Realme C100x VS Realme Narzo 100x 5G: கனெக்டிவிட்டி

Realme C100x போனில் Bluetooth 5.2, GPS, GLONASS, BDS, Galileo, Wi-Fi 5, USB Type-C port, மற்றும் 3.5 mm jack ஆகியவை வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் மிலிட்டரி-கிரேட் ஷாக் ரெசிஸ்டன்ஸ் வழங்குகிறது,

Realme Narzo 100x 5G போனின் கனெக்டிவிட்டி பற்றி பேசினால் இதில் Bluetooth 5.2, GPS, Wi-Fi 5, USB Type-C port, மற்றும் 3.5 mm jack ஆகியவை வழங்கப்படுகிறது, இதனுடன் இந்த போனிலும் மிலிட்டரி கிரேட் ஷாக் அசிஸ்டன்ஸ் மற்றும் வட்டார் ட்ரோப் ட்யூரபிளிடி

Realme C100x VS Realme Narzo 100x 5G:விலை

Realme C100x போனின் சிங்கிள் ஸ்டோரேஜ் வேரியண்டின் 6GB + 64GB ஸ்டோரேஜ் விலை ரூ,14,499 ஆகும்

அதே இதன் மறுபக்கம் Realme Narzo 100x 5G போனில் பேங்க் ஆபருக்கு பிறகு இதன் ஆரம்ப ஸ்டோரேஜ் ஆன 4GB + 128GB ஸ்டோரேஜ் ரூ,18,999க்கு வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :