Oppo Reno 16c 5G vs Google Pixel 9a: இந்த இரு போனில் எது பெஸ்ட், எதை வாங்கலாம்?

Oppo Reno 16c 5G vs Google Pixel 9a: இந்த இரு போனில் எது பெஸ்ட், எதை வாங்கலாம்?

Oppo இந்தியாவில் சமிபத்தில் அதன் Oppo Reno 16c 5G போனை அறிமுகம் செய்தது, இந்த போனுக்கு சரியான போட்டியை எந்த போன் தரும் என பார்க்கும்போது Google Pixel 9a சரியாக இருக்கும் என தோன்றியது இந்த இரு போனின் டிஸ்ப்ளே, ப்ரோசெசர், கேமரா மற்றும் பேட்டரி போன்றவற்றை ஒப்பிட்டு இதில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Oppo Reno 16c 5G vs Google Pixel 9 விலை தகவல்

ஓப்போ ரெனோ 16c 5G-யின் 8GB+128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹46,999-க்கும் , 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹ 49,999-க்கும், மற்றும் 12GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹55,999-க்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூகுள் பிக்சல் 9a-வின் 8GB+256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் ₹49,999 -க்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது

Oppo Reno 16c 5G vs Google Pixel 9: டிஸ்ப்ளே

ஒப்போ ரெனோ 16c , போனில் 6.57-இன்ச் AMOLED ஸ்க்ரீனை உடன் FHD+ ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1,400 நிட்ஸ் ப்ரைட்னஸ் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 9a, போனில் 6.3-இன்ச் ஆக்சுவ pOLED ஸ்க்ரீனை (1080×2424 )பிக்சல்கள் ரெசளுசன், 120Hz ரெப்ரஸ் ரேட் , 2700 நிட்ஸ் வரையிலான ஹை ப்ரைட்னஸ் மற்றும் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்ட கொண்டுள்ளது.

Oppo Reno 16c 5G vs Google Pixel 9 ப்ரோசெசர் :

ஒப்போ ரெனோ 16c 5G, மீடியாடெக் டைமென்சிட்டி 7300 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. கூகுள் பிக்சல் 9a, நான்காம் தலைமுறை டென்சர் G4 ப்ரோசெசறை கொண்டுள்ளது.

Oppo Reno 16c 5G vs Google Pixel 9 ஒப்பரேட்டிங் சிஸ்டம் :

ஓப்போ ரெனோ 16c 5G, ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட கலர்ஓஎஸ் 16-இல் இயங்குகிறது. கூகுள் பிக்சல் 9a, ஆண்ட்ராய்டு 15-யில் இயங்குகிறது

Oppo Reno 16c 5G vs Google Pixel 9 கேமரா அமைப்பு:

ஒப்போ ரெனோ 16c 5G-யில், OIS சப்போர்டுடன் கூடிய 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆகியவை உள்ளன மற்றும் ஒப்போ ரெனோ 16c 5G, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்குகாக 50 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளதுகூகுள் பிக்சல் 9a-வில், OIS சப்போர்ட் மற்றும் f/1.7 அபெர்ச்சர் கொண்ட 48 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், பின்புறத்தில் f/2.2 அபெர்ச்சர் கொண்ட 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளன மற்றும் இந்த போனில் கூகுள் பிக்சல் 9a, செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்கு f/2.2 அபெர்ச்சர் கொண்ட 13 மெகாபிக்சல் முன்பக்க கேமராவைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க Tecno Pova 8 vs Motorola Edge 70 Fusion: இந்த இரு போனில் எது பக்கா மாஸ்

Oppo Reno 16c 5G vs Google Pixel 9: பேட்டரி பேக்கப்:

ஒப்போ ரெனோ 16c 5G, 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் ஒரு பெரிய 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கூகுள் பிக்சல் 9a 5,100mAh பேட்டரியையும்,

Oppo Reno 16c 5G vs Google Pixel 9 கனெக்டிவிட்டி

5G, 4G LTE, வைஃபை, புளூடூத் 5.4, USB டைப்-சி மற்றும் ஜிபிஎஸ் ஆகியவை அடங்கும். கூகுள் பிக்சல் 9a-வில் உள்ள கனெக்ஷன் விருப்பங்களில் 5G, 4G LTE, வைஃபை 6E, புளூடூத் 5.3, NFC, ஜிபிஎஸ் மற்றும் ஒரு USB 3.2 டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile