OPPO F11 ஒரு 48MP டுயல் கேமரா உடன் வாட்டர்ட்ரோப் நோட்ச் , VOOC 3.0 இவை அனைத்தும் - 20K விலையில் இருக்கிறது

எழுதியது Sponsored | வெளியிடப்பட்டது May 18 2019
OPPO F11 ஒரு 48MP டுயல் கேமரா உடன் வாட்டர்ட்ரோப் நோட்ச் , VOOC 3.0 இவை அனைத்தும் - 20K விலையில் இருக்கிறது
HIGHLIGHTS

OPPO F11 Proயில் ஒரு large 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே உடன் அதன் ஈஸ்பேக்ட் ரேசியோ 19.5:9. இருக்கிறது.

நவீன போன்களுக்கான கேமரா ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட எல்லாருமே ஒரு ஒற்றை VGA கேமராவைக் கொண்டிருக்கும் சிறிய அம்சமான போனை பயன்படுத்துகிறார்கள்அதன் ரெசலுசன் 0.3MP இருக்கிறது. நவீன காலத்திற்கு வேகமாக முன்னேற்றம் மற்றும் பெரும்பாலான நடப்பு Gen ஸ்மார்ட்போன்கள் பல கேமரா அமைப்புகளை வழங்குகின்றன, உயர் தரமான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொள்ளும் ஹை குவாலிடி கொண்டிருக்கிறது. OPPO ஸ்மார்ட்போன் OPPO F11 Pro இதுல எந்த வித்தியாசத்தையும் காமிக்கவில்லைஏன் என்றால் இந்த போனும்  48MP பின் கேமரா உடன் 5MP கேமரா சேர்க்கப்பட்டுள்ளது.ஆனால் இது மிகவும் குறைந்த விலையில் இருக்கிறதா ?, நீங்கள் புதிய OPPO F11 ஸ்மார்ட்போன் பார்க்க நல்ல இருக்கு.

இந்த புதிய போன் பின்புற கேமரா அமைப்பு கொண்டு வருகிறது மற்றும் இது ஒரு 20K விலை நிலையில் இங்க இந்த புதிய போன்ல இன்னும் புதியதாக என்ன வழங்குகிறது  

டபுள் சந்தோஷம்

ஏற்கனவே இந்த OPPO F11 உடன் டுயல் கேமரா செட்டப் of 48MP + 5MP செட்டப்  உடன் வருது, இந்த 48MP யூனிட் ஹை ரேசளுசனுடன் புகைப்படம் எடுக்க உதவுகிறது, அதுவே 5MP கேமரா சென்சார் டெப்த் சென்சார வேலை செய்கிறது.இது உங்களுக்கு போர்ட்ரைட்  ஷோட்ஸ் எடுக்க உதவுது. இது அவர்களது புகைப்படங்களுடன் மேலும் 'கைகள்-இருக்கும்  அணுகுமுறையை விரும்புபவர்களுக்கு ஆர்வமாக இருக்கும், இந்த போனுக்கு இந்த போனுக்கு மேல கலர் இன்ஜின் உடன் வருகிறது.. நிறுவனம் கூறுகிறது ஒரு மேப்பிங் வளைவு கொண்டிருக்கிறது OPPO இதுல கூடுதலாக ப்ரைட்நஸ் சேர்க்க உதவுகிறது.மற்றும் அது புகைப்படத்தின் கலரை தெளிவு படுத்திறது. இதனுடன் இந்த போன் ஒரு 16MP முன் பெசிங் கேமராவுடன் ஸ்க்ரீனின் வாட்டர்ட்ரோப்  நோட்ச் உள்ளே கொண்டிருக்கிறது.இந்த போன உடன் AI 2.1 இருப்பதனால் அது தானாகவே செல்பி மேம்படுத்துகிறது.

யார் இருட்டை கண்டு அஞ்சுவார்கள்  

இதன் 48MP பின் கேமரா பகுதியில் ஒரு f/1.79 அப்ரத்ஜர் லென்ஸ் கொண்டுள்ளது. இது f/2.0 lens உடன் ஒப்பிடும்போது நிறைய வெளுச்சத்தை தருகிறது. இது குறைந்த வெளுச்சத்தின் சூழ்நிலைகளில் எளிதில் கிடைக்கிறது, அங்கு கிடைக்கக்கூடிய சுற்றுச்சூழல் அளவு ஏற்றதாக இருக்காது. இதன் பெரிய அப்ரட்ஜர் அதிக  லைட் சென்சார் வழங்குகிறது.இதன் மேல மிகவும் தெளிவான புகைப்படத்தை இங்கு வழங்குகிறது. OPPO F11 உடன் வருகிறது ஸ்பெசல் அல்ட்ரா நைட் மோட். நிறுவனம் கூறுகிறது போனில் AI இயந்திரம் ஒருங்கிணைக்கிறது மற்றும் கலர் இயந்திரம் குறைவான வெளுச்சத்தில் இருக்கும் புகைப்படத்தை மேம்படுத்த உதவுகிறது.

குறைந்த பாடி, அதிக ஸ்க்ரீன்

OPPO F11 Proயில் ஒரு large 6.5 இன்ச்  FHD+ டிஸ்ப்ளே உடன் அதன் ஈஸ்பேக்ட் ரேசியோ 19.5:9. இருக்கிறது. இந்த போனுக்கு மேல ஒரு வாட்டர்ட்ராப் நோட்ச் இது நோட்ச் விட சிறியதாக இருக்கிறது இது போல வேறு எந்த சாதனத்தில் பார்க்க முடியாது.இதன் முடிவில் இந்த போனின் ஸ்க்ரீன் பாடி ரேசியோ 90.70%.இருக்கிறது.

குயிக் டாப் அப்

OPPO F11 உடன் வருகிறது நியாயமான பெரிய 4020mAh பேட்டரி, இது நீங்கள் எப்போதும் சர்ச்ஜ் உறுதி செய்யும், இருப்பினும் உங்கள் பேட்டரி குறைவாக இருக்கும்பொழுது நீங்கள் அதிக நேரம் முழு சார்ஜ் ஆக காத்திருக்க தேவை இல்லை. The OPPO F11 உடன் வருகிறது, நிறுவனத்தின் VOOC 3.0 பாஸ்ட் சார்ஜிங் டெக் ,இது மிகவும் வேகமாக சார்ஜ் செய்யும்.நிறுவனம் கடந்த  வெர்சனை விட இந்த புதிய தொழில்நுட்பத்தில் 20 நிமிடத்தில் முழு சார்ஜ் வேகமாக ஆகிவிடுகிறது

மற்றும் பல

the OPPO F11யில் ஒரு MediaTek Helio P70 சிப்செட் கொண்டுள்ளது., இதனுடன் இதில் 4GB யின் RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.இதன் மேலே உங்களுக்கு இதில் ColorOS 6.0,அடிபடையின் கீழ் Android 9 Pie. வழங்குகிறது  இதில் ஒன்ற  பார்க்க முடியும் ஒரு நம்பர், OPPO F11 குறிப்பிடத்தக்க அம்சங்கள் பல வழங்குகிறது, குறிப்பாக, 17,990 ரூபாய் அக்கவுன்ட்  ஈர்க்கும் வகையில் இருக்கும்.இதில் அசத்தலான காம்பினேசன் மற்றும் கவர்ச்சிகரமான விலையில் கொடுத்ததற்க்கு நன்றி. OPPO F11 ஒரு சப் 20K ஸ்மார்ட்போன் பார்பவர்களுக்கு நல்லதாக இருக்கும்.Digit caters to the largest community of tech buyers, users and enthusiasts in India. The all new Digit in continues the legacy of Thinkdigit.com as one of the largest portals in India committed to technology users and buyers. Digit is also one of the most trusted names when it comes to technology reviews and buying advice and is home to the Digit Test Lab, India's most proficient center for testing and reviewing technology products.

We are about leadership-the 9.9 kind! Building a leading media company out of India.And,grooming new leaders for this promising industry.