Kult Ambition அல்லது Xiaomi Redmi 5A, ஸ்பெசிபிகேசனில், எது அதிக சிறந்தது.

Kult Ambition அல்லது Xiaomi Redmi 5A, ஸ்பெசிபிகேசனில், எது அதிக சிறந்தது.
HIGHLIGHTS

இப்பொழுது இருக்கிறது, 5000 ரூபாய் விலை செக்மென்டிலும் போட்டி அதிகரித்துவிடும் போல் இருக்கிறது.

இந்தியாவில் கிடைக்கும் ஸ்மார்ட்போனை  பார்த்தல் பஜாரில் 10ஆயிரம் ரூபாய் விலை செக்மெண்டில் இப்பொழுது போட்டி அதிகரித்துள்ளது, ஆனால் இப்பொழுது இதே போல் 5000ரூபாய் விலையில் இருக்கும் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களுக்கும் இதே நிலைமை ஆகிவிடும் போல் இருக்கிறது., இப்பொழுது சில நாட்களுக்கு முன்பு தான் ஸ்யோமி அதன் Xiaomi Redmi 5A போனை அறிமுக படுத்தியது மற்றும் இதன் பிறகு இப்பொழுது ஒரு புதிய ஸ்மார்ட்போன் என்ட்ரி ஆகியுள்ளது, அது தான் Kult Ambition.

ரேம்,ஸ்டோரேஜ் மற்றும் ப்ரோசெசர் :-

Kult Ambition லிருந்து ஆரம்பிப்போம், இதில் பயனர்களுக்கு 3GB ரேம் உடன் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது, இதன் ஸ்டோரேஜை இன்னும் கூட அதிகரிக்க முடியும், இதில் 64 பிட் குவட்கோர்  ப்ரோசெசர் இருக்கிறது., அதே Xiaomi Redmi 5A இந்தியாவில் இரண்டு வகையில் வருகிறது., குறைந்த விலை வேரியண்டில் 2GB ரேம் உடன் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, அதே இதன் இன்னொரு வகையில் 3GB ரேம் உடன் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது, நீங்கள் இதன் ஸ்டோரேஜை 128GB வரை அதிகரிக்கலாம், இதில் ஸ்னப்ட்ரகன் 425 குவட்கோர் 1.4GHz ப்ரோசெசர் இருக்கிறது. ஆனால் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் மிகவும் குறைவாக உள்ளது. இதன் குறைந்த  வேரியண்ட் இன்டெர்னல் ஸ்டோரேஜ் விசயத்தில் சிறிது மந்தமாக இருக்கிறது. அதுவே  ஸ்டோரேஜை அதிகரிக்கும் விசயத்தில் Kult Ambition  ஸ்யோமி  மிகவும் பின்னாடி உள்ளது 

 

டிஸ்ப்ளே :-

Kult Ambition யில் 5-இன்ச் HD IPS டிஸ்ப்ளே இருக்கிறது, இது 1280×720 பிக்சல் ரெசளுசன் தருகிறது, இதில் 2.5D  கர்வ்ட் ப்ரோடேக்சனும் உள்ளது, அதுவே Xiaomi Redmi 5A யில் 5-இன்ச் HD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரெசளுசன் 1281×720 பிக்சல் இருக்கிறது இதன் இரண்டு டிச்ப்ளேவின் சைஸ் ஒன்றை போலவே இருக்கிறது 

ஸ்லோட்கள்:-

இந்த இரண்டு போன்களிலும் மூன்று ஸ்லோட்கள் இருக்கிறது. 2 சிம் ஸ்லோட்கள் மற்றும் 1 மைக்ரோ SD ஸ்லோட். இந்த இரண்டு போன்களும் பயனர்களுக்கு நல்ல அனுபத்தை தருகிறது

பேட்டரி:-
Xiaomi Redmi 5A யில் 3000mAh பேட்டரி இருக்கிறது. இதை 8 நாட்கள் நேரம் வரை நீடிக்கலாம் என்று நிறுவனம் கூறுகிறது,. அதே Kult Ambition யில் 2600mAh பேட்டரி இருக்கிறது, அதை நாம் ஸ்யோமி உடன் ஒப்பிடும்போது சிறிது குறைவாக தான் இருக்கிறது. ஆனால் இதில் ஸ்டான்ட் அதிக பேட்டரி சேவர், இண்டேளிஜன்ட் பவர் சேவிங்  போன்ற அம்சங்கள் கிடைக்கிறது. ஒப்பிட்டு பார்த்தல் ஸ்யோமி விட பேட்டரி பெரியதாக இல்லை 

கேமரா 
Kult Ambition யில் பயனர்களுக்கு 13MP AF பின் கேமரா பிளாஷ் உடன் வருகிறது, இதனுடன் இதில் 5MP பிரண்ட்  பேசிங் கேமரா கொண்டுள்ளது, அது பிரண்ட் பிளாஷ் உடன் வருகிறது, இதில் பியூட்டி மோட் 30FPS HD ரெகார்டிங் செய்ய முடிகிறது, இதனுடன் இதில் HDR கிடைக்கிறது.

அதுவே நாம் Xiaomi Redmi 5A பற்றி பேசினால் இதில் 13MP பேக் கேமரா கிடைக்கிறது, அதில்  5-எலிமென்ட் லென்ஸ் , f/2.2 அப்ரட்ஜர் , சிங்கள் LED பிளாஷ்  குறைந்த வெளுச்சத்திலும்  அட்ஜச்மென்ட் செய்ய உதவுகிறது, HDR, போனர்மா, பாஸ்ட் மோட் , பேஸ் ரேகோக்னேசன் , ரியல் டைம் அம்சங்களுடன் வருகிறது. இந்த போனில்  5MP பிரண்ட் பேசிங் கேமரா கொடுக்க பட்டுள்ளது , அதில் f/2.0 பெரிய அப்ரட்ஜர் , செல்பி கவுண்டவுன் , பேஸ் ரேகொக்னேசனும் கொண்டுள்ளது போனில்  30fps யில் வீடியோ ரெகார்டிங் செய்யலாம்.

இந்த இரண்டு போன்களிலும் கேமரா ஒன்றைபோலவே இருக்கிறது., ஆனால் ஸ்யோமி யின் கேமராவில் சில நல்ல அம்சங்கள் உடன் கிடைக்கிறது 

விலை 
இதன் விலைகளை பார்த்தல் Kult Ambition யின் விலை Rs. 5,999 இருக்கிறது, அதுவே Xiaomi Redmi 5A யின் இந்தியாவில் இரண்டு வகையை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் குறைந்த வேரியன்ட் விலை  Rs. 5,999 இருக்கிறது , இதன் மற்றொரு அதிக பவர்புல் வேரியன்ட் விலை  Rs,6,999 யில் கிடைக்கிறது. ஆனால் இப்போழுது நிறுவனம் Rs. 5,999 விலை உள்ள வேரியன்ட்  Rs. 4,999 கொடுக்கிறது. ஏன் என்றால் இதில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் உள்ள வேரியன்ட் இதன் மற்றொரு வேரியன்ட் Rs. 6,999 விலையில் கிடைக்கிறது  மற்றும் இந்த இரண்டு ஸ்பெசிபிகேசனும்  பயனர்களுக்கு Kult Ambition யில் Rs. 5,999 விலையில் கிடைக்கிறது. அது ஸ்யோமி விட  Rs. 1000 குறைவாகதான் உள்ளது  மற்றும் இதில்  மெட்டல் பாடி கொடுக்க பட்டுள்ளது 

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo