July last week Launch: புது போன் வாங்க போறிங்களா அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அப்புறம் வருத்தப்படுவிங்க
July last week phone:-ஜூலை மாதம் முடிய இருக்கும் நிலையில் இந்த வாரமும் பல ஜூலை கடைசி வாரத்தின் போன்கள் பல வரிசையில் இருக்கிறது அந்த வகையில் நீங்கள் புதியதாக போன் வாங்க காத்து கொண்டிருந்தால் கொஞ்சம் காந்திருங்க பல சூப்பர் போன்கள் குறைந்த விலையில் அறிமுகமாகலாம் இதில் LAVA,iQOO ,Realme போன்ற பல போன்கள் இருக்கிறது அந்த வகையில் எந்த எந்த போன் எப்பொழுது அறிமுகமாகும் என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyLava Blaze Dragon

Lava Blaze Dragon போனை இந்தியாவில் ஜூலை 25 பகல் 12 மணிக்கு அறிமுகமாகும், amazon யின் ஒரு லைவ் மைக்ரோசைட் போஸ்ட்டில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் இது amazon மூலம் விற்பனைக்கு வரும் என்பது தெளிவாக தெரிகிறது மேலும் இந்த போன் கோல்ட் கலரில் அறிமுகமாகும் மேலும் இந்த போன் ஒரு Real 5G மற்றும் இதில் snapdragon 4 ஜென் 2 ப்ரோசெசர் வழங்கப்பட்டுள்ளது இதை தவிர வேறு எந்த தகவையும் அதிகாரபூர்வமாக பகிரவில்லை.
Realme 15 Pro 5G
Realme இந்தியாவில் அதன் Realme 15 Pro 5G மற்றும் Realme 15 5G போன் ஜூலை 24 ஆன்று அறிமுகம் செய்ய இருக்கிறது. அதில் Realme 15 pro 5G போனை பற்றி பேசினால் இதில் snapdragon 7 Gen 4 இதில் ஸ்மார்டார் AI அம்சம் கொண்டிருக்கும் realme 15 Pro 5G போனில் 50MP மெயின் கொண்ட ட்ரிப்பில் கேமரா இருக்கிறது.

Realme 15 5G
Realme 15 5G போன் ஜூலை 24 ஆன்று அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 50MP கொண்ட டுயல் கேமரா வழங்கப்படுகிறது இதுண்டன் இதில் 7000mah பேட்டரி இருந்தாலும் இதன் திக்னஸ் 7.66mm தான் இருக்கும் அதாவது இது ஒரு ஸ்லிம்மஸ்ட் பாடி கொண்டிருக்கும் மேலும் இது AI party மோட் உடன் வருகிறது.
iQOO Z10R
iQOO Z10R ஜூலை 24 அன்று இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் . iQOO Z10R இந்தியாவில் Aquamarine மற்றும் Moonstone கலர் விருப்பங்களில் கிடைக்கும், இது நிறுவனத்தால் X போஸ்ட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமேசானின் மைக்ரோசைட் இந்த போனின் விலை இந்தியாவில் ரூ.20,000 க்கும் குறைவாக இருக்கும் என்று வெளிப்படுத்தியுள்ளது .இது MediaTek Dimensity 7400 ப்ரோசெசர் பொருத்தப்பட்டிருக்கும்,
இதையும் படிங்க:Vivo X200 FE vs Oppo Reno 14 Pro 5G: இந்த இரு புதிய டிவியில் எது பெஸ்ட்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile