உங்களின் FASTag அக்கவுண்டை ஒரு பேங்கிலிருந்து மற்றொரு பேங்க்கு மாற்றுவது எப்படி
FASTag என்பது டிஜிட்டல் முறையிலான பாஸ் ஆகும் இதில் RFID (Radio-Frequency Identification) டெக்நோலாஜி மூலம் டோல் கட்டணத்தை ஆட்டோமேட்டிக் முறையில் அதாவது கேஷ்லெஸ் முறையில் பயன்படுத்தப்படுகிறது இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த ஸ்மூத்தாக செல்ல முடியும் அதே இப்பொழுது FASTag பாஸ்க்கு பணம் கட்ட தேவை இல்லை ஒரு முறை ஒரு வருஷம் முழுதும் நிம்மதியா இருக்கலாம் அதை FASTag Annual பாஸ் என அழைக்கப்படுகிறது இதை தவிர நீங்கள் FASTag அக்கவுண்டை வேறு ஒரு பேங்க் அக்கவுண்டுக்கு மாற்றுவது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
SurveyFASTag Annual Pass என்றால் என்ன நன்மை என்ன ?
இதை “நீங்கள் அனைவரும் ஓட்டக்கூடிய” சுங்கச்சாவடி பாஸ் என்று நினைத்துப் பாருங்கள். இது நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் அதே FASTag சிஸ்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது, ஆனால் இது கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற பிஸ்னஸ் நோக்கமற்ற வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயல்படுத்தப்பட்டதும், இது ஆண்டுக்கான அல்லது நீங்கள் 200 பயண லிமிட் அடையும் வரை, சுங்கச்சாவடிகளில் மீண்டும் மீண்டும் டிடக்ஷன் அல்லது ரொக்கப் பணம் செலுத்துதல்கள் இல்லாமல் உங்கள் சுங்கக் கட்டணங்களை ஈடுகட்டும்.
FASTag அக்கவுன்ட் ஒரே அக்கவுண்டாக வைப்பது ஏன்
RBI ஒரு சில குறிப்பிட்ட பெங்கிலிருந்து FASTag பணத்தை செலுத்துவதை தடை செய்துள்ளது Reserve Bank of India (RBI) அத்தகைய பேங்கில் அதிக பாதுகப்பு குறைப்பாடு இருப்பதால் அதை தடை செய்துள்ளது மேலும் இதன் காரணமாக நீங்கள் வேறு அக்கவுன்ட்க்கு பணத்தை மாற்றலாம்
இந்திய தேசிய நெடுந்தலை (NHAI) படி அதாவது ஒரு வண்டிக்கு ஒரு FASTag இருக்க வேண்டும் (One FASTag One Vehicle) “ஒரு FASTag ஒரு வாகனம்” கொள்கையின்படி, ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் ஒரு செயலில் உள்ள FASTag-ஐ மட்டுமே இணைக்க முடியும். ஒரு பயணி வெவ்வேறு வங்கிகளில் இருந்து ஒரே வாகனத்திற்கு பல FASTag-களை வாங்கினால், சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட ஒன்று மட்டுமே செயல்படும். ஏன், ஒரு குறிப்பிட்ட FASTag-ஐ தொடர்ந்து செயல்படுத்த ஒரு ட்ரேன்ஸ்பர் தேவைப்படலாம்.
இதை தவிர உங்களின் பேங்க் அக்கவுண்ட் செயலில் இல்லாமலோ அல்லது பேங்க் அக்கவுண்டில் பேலன்ஸ் இல்லாமல் போனாலோ இது போன்ற சூழ்நிலையில் உங்களின் FASTag அக்கவுண்டை வேறு ஒரு பேங்க் அக்கவுண்ட்க்கு ஆன்லைனில் மாற்றலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.
இதையும் படிங்க:FASTag Annual பாஸ் அறிமுகம் ஒரு முறை ரீசார்ஜ் வருஷம் முழுதும் செம்ம ஜாலி ஆன்லைனில் எப்படி அப்ளை செய்வது?
FASTag அக்கவுண்ட் ஆன்லைனில் ட்ரேன்ஸ்பர் செய்வது எப்படி ?
- FASTag அக்கவுண்டை ஒரு பேங்க் லிங்கிலிருந்து மற்றொரு பேங்க்கு மாற்ற உங்களின் மொபைலில் இந்த எளிய செயல்முறையை பின்பற்றுவதன் மூலம் எளிதாக செய்யலாம்
- முதலில் நீங்கள் ட்ரான்ஸ்பேர் செய்ய விரும்பும் அதிகாரபூர்வ வெப்சைட் செல்ல வேண்டும்.
- ‘Products’ அல்லது ‘Services’ tab என்பதை தட்டுவதன் மூலம் FASTag செக்ஷனில் செல்லலாம்.
- இப்பொழுது உங்கள் முன் ஒரு அப்ளிகேஷன் பாரம் திறக்கும் அதில் கேட்கப்படும் தகவலை நிரப்ப வேண்டும் அதாவது வாகனத்தின் ரெஜிஸ்ட்ரேசன் நம்பர், ஓனர்பெயர் மற்றும் காண்டக் தகவல் போன்றவய்டறி நிரப்ப வேண்டும்
- அதன் பிறகு அங்கு கேட்கப்படும் டாக்யுமென்ட் அப்லோட் செய்ய வேண்டும் .
- உங்களுக்கு விருப்பமான பேமன்ட் முறையைப் பயன்படுத்தி தேவையான கட்டணத்தைச் செலுத்துங்கள். இந்தக் கட்டணத்தில் FASTag, செக்யூரிட்டி டெப்பாசிட் மற்றும் ஆரம்ப ரீசார்ஜ் தொகை ஆகியவை அடங்கும்.
- பணம் செலுத்திய பிறகு நீங்கள் ரெஜிஸ்டர் செய்த முகவரிக்கு FASTag வந்து சேரும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile