Bladeless ceiling fan
Bladeless ceiling fans:தற்பொழுது தமிழ்நாடு பக்கம் ஒரு சில இடங்களில் அங்கே, அங்கே மழை பேருந்து வாந்தாலும் உஷ்ணம் மிக்க புழுக்கம் அதிகரித்து வருகிறது எனவே AC, கூலர் மற்றும் சீலிங் போன்ற தேவைகள் அதிகரித்துள்ளது ஃபேன் , ஆனால் தற்பொழுது ப்லேட்லெஸ் ஃபேன் பற்றி அதிக பெசப்படுபடுகிறது மற்றும் தற்பொழுது இந்த Bladeless ceiling fans பக்கம் மக்களின் கவனம் திரும்பியுள்ளது அது என்ன (Bladeless ceiling fan) ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் என்றல் என்ன? இதன் பயன் என்ன இது ஆன்லைனில் கிடைக்குமா என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
இப்பொழுது மக்கள் பக்கம் ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் டிமான்ட் அதிகரித்துள்ளது அதாவது இந்த இந்த சீலிங் ஃபேனில் ப்ளீத் இருக்காது, இது ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் மூலம் வீடு ஆகும் ஸ்மார்ட்டாக மாறும், அதாவது இது பார்க்க AC போலவே தெரியும் மற்றும் உங்கள் வீட்டிற்க்கு ப்ரீமியம் லுக் தரும் மற்றும் இந்த ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் இந்த மழைகாலத்தில் ஏற்றதாக இருக்கும், மேலும் ஒரு AC இயங்கும்போது அதிவேக கூலிங் அதிகரிக்கும் ஆனால் இந்த ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் சரியான கம்ஃபர்ட் ஜோன் வழங்குகிறது.
ஒரு சாதரான சீலிங் பேனில் வெளிப்படையாகத் ப்ளேட் தெரியும் , மேலும் காலம் காலமாக சீலிங் ஃபேனில் ப்ளேட் இருப்பது பாரம்பரிய வழக்கம் ஆகும். ஆனால் ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் என்பது சாதாரண ஃபேன் போலல்லாமல், ப்ளேட் இல்லாமல் இருக்கும் அதாவது இதன் இறக்கைகளை ஃபேன் உள்ளேயே மறைத்துக்கொள்கின்றன. அவற்றின் பார்க்கும்போது வீட்டு சீலிங் மிக அழகான டிசைனில் தோற்றம் அளிக்கிறது மற்றும் இது குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்கிறது, பராமரிக்க எளிதானது, மேலும் நவீன வீடுகளில் இவை அதிகளவில் பிரபலமாகி வருகின்றன.
இந்த ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் முக்கியமாக மாடர்ன் வீடுகளுக்காக டிசைன் செய்யப்பட்டுள்ளது, இது சாதாரண சீலிங் ஃபேன் பிளேட்கள் சுற்றும், அனால் ப்லேட்லெஸ் சீலிங் ஃபேனில் ப்ளேட் இருப்பதே தெரியாது, இதில் பிளேட்கள் ஒழித்து வைக்கப்படும், இதன் மூலம் இதன் டிசைன் பார்க்கும்போது மாடர்ன் சீலிங் போலவே தெரியும் மற்றும் இது குறைந்த இடத்தையே எடுத்து கொள்கிறது மற்றும் இது உங்கள் வீட்டுக்கு ப்ரீமியம் லுக் தரும் எனவே இந்த ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் மாடர்ன் வீடுகளில் அதிகம் விரும்பப்படுகிறது.
பிளேடுகள் ஃபேன் உள்ளேயே மூடப்பட்டிருப்பதால், தற்செயலாகத் தொடர்பு ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைகிறது. இதனால், சிறு குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகள் உள்ள வீடுகளில் ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் ஒரு பாதுகாப்பான தேர்வாக அமைகின்றன.
ஒரு சாதரான சீலிங் ஃபேன் அடிகடி தொடர்ந்து சுழலும் காரணமாக அதிக அளவு குப்பை மற்றும் தூசு படுகிறது அதை அடிக்கடி சுத்தம் செய்வது அவைசியமாகிறது ஆனால், ப்லேட்லெஸ் சீலிங் ஃபேனில் ப்ளேட் இல்லாத காரணத்தால் அடிகடி சுத்தம் செய்யும் செய்யும் தொல்லை இல்லை மற்றும் இதை மெயிடனன்ஸ் செய்வது மிகவும் சுலபமாகும்.
ப்லேட்லெஸ் சீலிங் ஃபேனில் ஒரு ஏசி போன்ற அம்சங்கள் கொண்டிருக்கும் அதாவது இந்த ப்லேட்லெஸ் சீலிங் ஃபேனில் ரிமோட் கண்ட்ரோல், காற்று அதிகரிப்பு மற்றும் குறைப்பு ( airflow) மல்டிபல் ஸ்பீட் மோட்கள், மற்றும் இது ஸ்மார்ட் ஹோம்க்கு ஏற்றவாறு மிக சிறப்பாக இருக்கும் மேலும் பார்ப்பவர்கள் இதை AC என்று தான் நம்புவார்கள்.
இந்த ப்லேட்லெஸ் ஃபேனை பார்க்கும்போது ப்ளேட் இல்லாதது போல தான் தெரியும், ஆனால் இந்த ஃபேனில் ப்ளேட் உள்ளே ஒளிந்து இருக்கும், ஒரு எலெக்ட்ரிக் மோட்டார், காற்றை ஃபேனுக்குள் இழுத்து, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட வட்ட வடிவத் திறப்பு வழியாக வெளியே தள்ளும் டர்பைன் அல்லது இம்பெல்லரை இயக்குகிறது..
இதையும் படிங்க ஃபேன் ஆனால், ப்ளேட் இருக்காது AC போல செயல்படும் ரூம் முழுக்க சிலு சிலுன்னு காத்து வீசும் எப்படி வேலை செய்யும் பாருங்க
‘கோண்டா விளைவு’ (Coandă Effect) எனும் திரவ இயக்கவியல் கோட்பாட்டைப் பயன்படுத்தி, சீரான மற்றும் தடையற்ற காற்றோட்டம் உருவாக்கப்படுகிறது; இக்கோட்பாட்டின்படி, காற்று சிதறிப் பரவாமல் வளைவான மேற்பரப்பைப் பின்பற்றிச் செல்கிறது. இது ஸ்டேண்டர்ட் மற்றும் சீரான காற்றோட்டத்தை உருவாக்க உதவுகிறது.
ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் நீங்கள் ஆன்லைன் இ-காமர்ஸ் தளமான அமேசான் மற்றும் பிளிப்கர்ட் போன்றவற்றில் வாங்கலாம் மற்றும் இதன் விலை மிகவும் குறைவாக இருக்கும் இந்த ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் உங்களுக்கு ரூ,10,000 லிருந்து -ரூ,20,000க்குள் வாங்கலாம்.