Portable AC (
நீங்கள் வாடகை வீடு அல்லது ஹோஸ்ட்டல் இருப்பவர்களாக இருந்தால் AC வைப்பது என்பது சாத்தியமில்லை எனவே அவர்களுக்கு பெஸ்ட்டாக இருப்பது portable AC. இது தமிழ்நாட்டில் அடிக்கும் வெயிலுக்கு இந்த TATA Portable AC போல இருக்கும் அந்த டாப் 5 லிஸ்ட்டை பார்க்கலாம் மேலும் இந்த Portable சாதாரண ஸ்ப்ளிட் மற்றும் விண்டோ AC விரும்பாதவர்களுக்கு இந்த Portable உங்கள் வீட்டை குளு குளு என கூளிங் தரும் இந்த லிஸ்டட்டில் Tata croma, AMFAH AMF, Bluestar, Lloyd மற்றும் Cruise ஆகியவை அடங்கும்.
Blue Star யின் இந்த Portable AC அமேசானில் ரூ,37,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2500 பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த 35,490ரூபாயில் வாங்கலாம்.இதன் அம்சங்களை பற்றி பேசினால் இந்த Portable AC; 1 ton கெப்பாசிட்டி உடன் சிறிய ரூம் காரர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் அதாவது இது 90 sq வரை குளு, குளு என காற்று வீசும் இதனுடன் இதில் தேன் கூடு அமைக்காமல் இருக்கும் இதனுடன் இதில் காப்பர் டேன்க் புள் அலாரம் மிக சிறந்த கூளிங் வழங்குகிறது.
இந்த Croma 1.5 Ton Portable AC Tata நிறுவனம் தயாரித்தது என்பதால் இதை அதன் அதிகாரபூர்வ croma வெப்சைட்டிலிருந்து வாங்கலாம், இது ஒரு காப்பர் கண்டேன்சர் வருவதால், உங்களுக்கு மிகச்சிறந்த கூலிங் கிடைக்கும்.டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது மேலும் இந்த ஏசியின் விலை croma வில் ரூ,44,590லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இன்னும் இதை குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் இதை அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் இருந்து மட்டுமே வாங்கலாம்.
LLOYD 1 Ton Portable AC ஒரு அல்டிமேட் கூலிங் அனுபத்தை வழங்கும் வகையில் இதை வடிவகைக்கப்பட்டுள்ளது இதனுடன் இது சூடான காற்றை வெளியேற்றி சுற்றுபுறத்தை சுத்தமாக வைக்கிறது LLOYD, இருவழி காற்று திசையுடன் சிறந்த கூளிங்கை கொண்டுள்ளது. இந்த ஏசி 100 சதுர அடி வரை உள்ள அறைக்கு ஏற்றது. இந்த சிறிய ஏசி 15% வரை மின்சாரத்தை மிச்சப்படுத்துவதாக நிறுவனம் கூறுகிறது. கூடுதலாக, இந்த ஏசி ஆட்டோ ஸ்விங், ஆட்டோ ரீஸ்டார்ட், செல்ப் -Diagnosis செயல்பாடு, 2-வே ஸ்விங், ஹை -பர்போமான்ஸ் கூலிங் பைப் , சுத்தமான காற்று பில்ட்டர் , செல்ப்-டைக்நோசிஸ் செயல்பாடு மற்றும் ப்ளூ ஃபின் சுருள் போன்ற பல சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போர்டபிள் ஏசியின் விலை ரூ,34,894க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
இதையும் படிங்க வெயில் காலம் வந்தாலே ஊருல பவர் கட் இந்த Portable AC ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து வச்சுகொங்க நீங்க குளு குளு என இருக்கலாம்
AMFAH AMF யின் இந்த போர்ட்டபிள் ஏசி அமேசானில் ரூ,54,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த portable AC வெறும் ரூ,52,490க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,AMFAH AMF யின் இந்த போர்ட்டபிள் ஏசி 1.5 Ton கெப்பசிட்டியுடன் இது 4-in-1 AC ஆகும் வெப்பத்துக்கு ஏற்றபடி ஆட்டோ செட்டிங் செய்யும் மேலும் இது ஓவர் ஹீட் ஆகும்போது ஆட்டோ ஷுட் டவுன் ஆகும் இந்த ஏசியை எல்லா பருவங்களிலும் இயக்கலாம்.
Cruise இந்த Portable AC அமேசானில் ரூ,30,490 க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் பேங்க் ஆபரக 1500ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,29,240க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1019 கேஷ்பேக் நன்மை பெறலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Cruise 1 Ton Portable AC ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் உடன் வருகிறது இதனுடன் இது 100% காப்பர் 4-in-1: AC ஆகும் மேலும் இது ஏர் ப்யுரிபயர் & கஸ்டர் சக்கரம் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது