இந்தியாவின் டாப் 5 பெஸ்ட் Portable AC உங்கள் வீட்டை ஆக்கிடும் வேற லெவல் கூலிங்
கொளுத்தும் கோடைகாலத்தின் வெயிலை சமாளிக்க ஒரு சிறந்த AC வாங்க வேண்டும் நினைத்தால் அவர்களுக்கு பெஸ்ட் Portable AC பெஸ்ட்டாக இருக்கும், மேலும் இந்த ஏசியனது ஹோஸ்ட்டல் மற்றும் வாடகை வீட்டு காரர்களுக்கு இந்த இந்த ஏசி பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இந்த Portable AC என்றால் என்ன இங்கு டாப் 5 Portable AC பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBlue Star 1 Ton Fixed Speed Portable AC
Blue Star 1 Ton பிக்ஸ்ட் ஸ்பீட் போர்ட்டபிள் AC ஆகும் இது இந்த ஏசி ஒரு டவர் கூலர் போல தோற்றமளிக்கிறது, ஆனால் இது சக்கரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் அதை உங்கள் வாழ்க்கை அறையிலிருந்து உங்கள் படுக்கையறைக்கு எளிதாக நகர்த்தலாம். நிலையான இடம் எதுவும் இல்லை; நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்கவும். விண்டோ ஏசி அல்லது ஸ்பிளிட் ஏசியை இன்ஸ்டால் செய்ய சுவரை உடைக்க வேண்டும் அல்லது ஜன்னலை அகற்ற வேண்டும், ஆனால் ஒரு போர்ட்டபிள் ஏசிக்கு அது தேவையில்லை. இந்த ஏசியில் காப்பர் , பாக்டீரியா ரெசிஸ்டன்ட் சில்வர் பினிஷ் மற்றும் செல்ப்-கேர் ஆகியவை உள்ளன. மின்சாரத்தை சேமிக்க ஸ்லீப் மோட் மற்றும் ஆட்டோ மோட் கிடைக்கின்றன. டச் கண்ட்ரோல் கோல்ட் பின்ஸ் மற்றும் ரிமோட் சப்போர்ட் இதை இன்னும் வசதியாக ஆக்குகின்றன.
Cruise 1 Ton Portable AC
Cruise 1 Ton Portable AC, 90 சதுர அடி வரையிலான இடங்களில் குறிப்பிட்ட இடத்தைக் கூலிங் உடன் பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறிய படுக்கையறைகள், சமையலறைகள், ரூம் அல்லது அலுவலக இது மிகவும் ஏற்றது. இது பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், ஏசி, ஈரப்பத நீக்கி, பேன் மற்றும் தூய்மையாக்கி என நான்கு செயல்பாட்டு முறைகளை வழங்குகிறது. இதில் உள்ளமைக்கப்பட்ட ஹுமிடிட்டி நீக்கி, ஈரப்பதமான சூழ்நிலைகளில் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஏசி, துரு மற்றும் அரிப்பைத் தடுப்பதற்காக, ப்ளூ டெக் ஹைட்ரோஃபிலிக் ஃபின் தொழில்நுட்பத்துடன் கூடிய காப்பர் கண்டன்சருடன், ஹை பர்போமான்ஸ் கொண்ட ரோட்டரி கம்ப்ரசரையும் வழங்குகிறது. இதன் மிக அமைதியான செயல்பாடு, குறைந்தபட்ச இடையூறுகளை உறுதி செய்கிறது.
Havells Lloyd Portable AC 1.0
Havells, தனது Lloyd பிராண்டின் கீழ், பர்போமான்ஸ் யூசர் -பிரன்ட்லி அம்சங்களையும் இணைக்கும் போர்ட்டபிள் ஏசி 1.0-ஐ வழங்குகிறது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹை காஸ்டர் சக்கரங்கள், எளிதான நகர்வை உறுதிசெய்து, கூலிங் அதிகம் தேவைப்படும் இடங்களில் பயனர்கள் இதை நிலைநிறுத்த அனுமதிக்கின்றன. இந்த ஏசியில் 100% செம்பினால் ஆன கம்ப்ரசர் மற்றும் பயன்படுத்த எளிதான கட்டுப்பாட்டுப் பலகம் ஆகியவை உள்ளன.
இதையும் படிங்க AC யிலிருந்து தொடர்ந்து சொட்டும தண்ணிர் எங்கிருந்து எப்படி வருகிறது யோசுசது உண்டா அது எப்படினு பாக்கலாம் வாங்க
Croma 1.5 Ton Portable AC
டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது. TATA Croma 1.5 Ton Portable AC யில் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் இதில் டெம்பப்ரேத்ஜர் மோட் செட்டிங் செய்யலாம், மேலும் இதில் மேனுவல் அட்ஜஸ்ட்மென்ட் வீடு ஆபிஸ் போன்ற இடங்களில் சிறப்பாக பயன்படுத்த முடியும்.
AMFAH 1.5 Ton Portable AC
AMFAH 1.5 Ton கெப்பசிட்டியுடன் ஏர் பில்ட்டர் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் அம்சத்துடன் வருகிறது, மற்றும் இதில் ஸ்லீப் மோட் என்டர பல வசதி இருப்பதால் சாதாரண ஸ்ப்ளிட் ஏசி போல வேலை செய்யும் AMFAH 1.5 Ton கூலிங் உடன் எவ்வளவு பெரிய இடங்களிலும் மிக சிறப்பாக காற்று வீசும் மேலும் இதை உங்கள் வீடு மட்டுமல்லாமல் ஆபிசிலும் வைக்கலாம் மேலும் இதில் 2-in-1 Dehumidifier மூலம் உங்களுக்கு காற்றை சுத்தப்படுத்துகிறது மேலும் சூடான காற்றை இது வெளியேற்றுகிறது இதனுடன் இதில் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துவதற்க்கு சுலபமாக இருக்கிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile