AC bill raising
ஜூலை மாதம் என்றால் மழைகாலம் என்பதை விட புழுக்கம் காலம் கலந்த உஷ்ணம் அதகரிக்கும் மாதம் ஆகும். இந்த காலகட்டத்தில் சிறிதும் இடைவெளி விடாமல் நாம் AC இயக்குகிறோம், அது மட்டுமில்லாமல் AC யில் நாம் நமக்கே தெரியாமல் இந்த 5 முக்கிய தவறுகளை செய்கிறார்கள் இதன் மூலம் பல மடங்கு மின்சார பில் அதிகரிக்கிறது அதாவது சிறிய தவறு பெரிய பிரச்சனைக்கு வழி வகுக்கும் அது என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
முதல் முக்கிய பிரச்சனை டெம்ப்ரெட்ஜர் கண்ட்ரோல், மக்கள் போன்ற வெப்ப தாக்கத்தின் சூழ்நிலை காரணமாக மிகவும் லோ டெம்ப்ரெட்ஜரில் AC இயக்குகிறார்கள் இது திடிரென ஏசியை அதிவேகமாக இயங்க செய்யும் இதன் மூலம் மெஷின் வேகமமாக வேலை செய்ய தொடங்குகிறது, பேன் மற்றும் கூலர் அதிகம் குறைவு வைப்பதன் மூலம் எந்த பிரச்சனயும் வர போவதில்லை, ஆனால் ஏசியில் அப்படி இல்லை எந்த அளவுக்கு மெஷின் அதி வேகமாக செயல்படுகிறதோ அந்த அளவுக்கு எலெக்ட்ரிசிட்டி பில் அதிகரிக்க கூடும்.
இது மழைகாலம் என்பதால் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் பில்ட்டரில் அடிக்கடி குப்பை, அழுக்கு மூலம் ப்ளாக் ஆவதன் காரணமாக காற்று வராமல் ப்ளாக் செய்கிறது. இதன் காரணமாக AC பல நேரம் ஓடினாலும் ரூம் சரியாக கூலிங் ஆகாமல் இருக்கும், இதன் மூலம் அதிகம் மின்சார பில் வருவது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபுறம் AC சேதமாக கூடிய பல மடங்கு வைப்பு உள்ளது எனவே இத்தகைய காலகட்டத்தில் உங்களின் ஏசி பிள்ளட்டறி சுத்தம் செய்தவது முக்கியமாகும்
நாட்டில் நம்முள் பலர் AC ஓடும்போது கதவு, ஜன்னலை தறந்து வைப்பதனால் பெரியதாக என்ன பிரச்சனை வந்துவிடும் என நினைகிறார்கள், ஆனால் இங்கு பலருக்கு தெரிவதில்லை இதன் மூலம் அது பல நேரம் வரை AC ஓடிகொண்டிருந்தாலும் ரூம் கூலிங் ஆகாமல் காற்று வெளியேறுகிறது மற்றும் இதன் மூலம் அதிகபடியாக எலக்ட்ரிசிட்டி பில் வர கூடும்.
நாட்டில் இங்கு பலர் AC வாங்கியதிளுருந்து ஒரு முறை கூட சர்விஸ் செய்யாமல் பயன்படுத்துவது, அதாவது இங்கு பல வீடுகளில் ஏசி சர்விஸ் செய்யாமலே வேலை செய்யும் என்பது அவர்களின் என்ன. ஆனால் AC வாங்கிய புதுசில் இயல்பாக வேலை செய்தாலும், பல மடங்கும் அசுத்தமான காற்று மூலம் குப்பை மற்றும் தூசு காரணமாக சரியான கூலிங் தருவதில்லை இதன் மூலமும் அதிக எலக்ட்ரிசிட்டி எடுத்து கொள்கிறது எனவே நீங்கள் உங்களின் ஏசியை அடிகடி சர்விஸ் செய்வதன் மூலம் இயல்பாக இயங்கும் மற்றும் குறைந்த பவரே செலவாகும்.
இதையும் படிங்க: AC அல்லது Cooler இந்த மழைகாலதிற்க்கு எது பெஸ்ட், எதை தேர்ந்து எடுக்கலாம்?
இறுதியாக, கூடுதல் செலவுகளைத் தவிர்க்க மக்கள் தங்கள் மெஷின்களை ஆப் (off) செய்ய முயல்கின்றனர். இருப்பினும், செட்டிங்கள் ‘பவர் சேமிப்பு மோடுக்கு ‘ (energy-saving mode) மாற்றுவதன் மூலமும் இதைச் செய்ய முடியும். டைமர்கள் (timers) மற்றும் ஸ்லீப் மோட்கள் (sleep modes) ஆகியவை கூளிங்கிர்க்கான கால அளவை நிர்ணயிக்க உங்களை அனுமதிக்கின்றன. நிர்ணயிக்கப்பட்ட வெப்பநிலை எட்டப்பட்டதும், ஏசி (AC) தானாகவே இயங்கத் தொடங்கும்.