ஒரே ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் ஜாலியோ ஜாலி,BSNL தினமும் 3GB டேட்டா, காலிங் போன்ற பல

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,2799 யில் வருகிறது,

இந்த திட்டத்தில் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 3GB டேட்டா போன்ற பல நன்மை

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஒரு ஆண்டு வரை வேலிடிட்டி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ,2799 யில் வருகிறது, இந்த திட்டத்தில் முழுசா 365 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 3GB டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது இந்த திட்டத்தின் முழு விவரங்கள் பார்க்கலாம் வாங்க.

BSNL ரூ,2799 திட்டத்தின் நன்மை.

பிஎஸ்என்எலின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த தகவலைத் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளது. இந்த BSNL திட்டத்தின் விலை ரூ. 2,799 ஆகும், மேலும் இது 365 நாட்கள் வேலிடிட்டியுடன். இந்தத் திட்டத்தின் பலன்களில் இந்தியா முழுவதும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் இலவச தேசிய ரோமிங் ஆகியவை அடங்கும்.

இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டத்துடன் தினமும் 3GB அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச SMS மெசேஜ்கள் வழங்கப்படுகின்றன. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டின் இந்தத் திட்டத்தின் மூலம், கஸ்டமர்களுக்கு மொத்தம் 1,095GB டேட்டாவைப் பெறலாம் மேலும் நீங்கள் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து முழுசா அதிகபட்ச டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற எந்த பிரசையும் இல்லாமல் ஆண்டு வரை ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்க விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்.

BSNL ரூ,2399 திட்டத்தின் நன்மை

இரண்டாவதாக இருக்கும் பிஎஸ்என்எல் திட்டத்தின் விலை ரூ,2399 ஆகும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் காலிங், தினமும் 100SMS மற்றும் தினமும் 2GB டேட்டா உடன் ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 730GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தின் மொத்த வேலிடிட்டி 365 ஆண்டுகளுக்கு இருக்கிறது.

இதையும் படிங்க பட்டய கிளப்பும் BSNL, தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங், 70 நாட்கள் வேலிடிட்டி ரூ,600க்கும் கம்மி விலையில்

இந்த திட்டம் ஒரு அளவுக்கு சிறந்த டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மையுடன் ஒரு ஆண்டு வேலிடிட்டி நன்மையுடன் ரீசார்ஜ் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் மேலும் இந்த திட்டத்தை அதன் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :