Swarail யின் நன்மை என்ன ? இதில் எப்படி பாஸ்ட்டாக ரயில் டிக்கெட் புக் செய்வது அனைத்து சேவையும் ஒரே இடத்தில்
Swarail App: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் ட்ராவலர் ஆப் அதாவது IRCTC., ரகசியமாக ஒரு புதிய ஆல்-இன்-ஒன் ரயில்வே ஆப் Swarail App அறிமுகப்படுத்தியுள்ளது. இது ரயில்வே தகவல் அமைப்புகள் மையத்தால் (CRIS) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ரயில்வேயின் சூப்பர் செயலியாக விளம்பரப்படுத்தப்படுகிறது. இதில் நீங்கள் IRCTC இன் கிட்டத்தட்ட அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெறுவீர்கள்.
Surveyரயில்வேயின் படி பார்த்தால் SwaRail app ஒரு all-in-one “Super App” ஆகும். இந்த ஆப்யின் குறிக்கோள் ரயில்வே சார்ந்த அனைத்து வேலைகளும் சுத்தமான மற்றும் மிக சிறந்த அனுபத்தை வழங்கும்இருப்பினும் இப்பொழுது இந்திய ரயில் பயணிகளுக்கு பல ஆப்கள் IRCTC ரயில் டிக்கெட் புக் செய்ய மற்றும் UTS போன்ற ஆப்கள் இருக்கிறது இதை தவிர புகரளிக்க தனி ஆப் மற்றும் சாப்பாடு ஆர்டர் போன்ற பல ஆப இருக்கிறது எனவே இந்த SwaRail app மூலம் அனைத்து சேவையும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
Swarail ஆப் எங்கு எப்படி டவுன்லோட் செய்வது?
தற்போது, இந்த செயலி சோதனையில் உள்ளது மற்றும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு பீட்டா பதிப்பில் கிடைக்கிறது. ஆர்வமுள்ள பயனர்கள் ஆண்ட்ராய்டுக்கான கூகிள் பிளே ஸ்டோரில் பீட்டா திட்டத்தில் சேருவதன் மூலம் ஆரம்ப அணுகலைப் பெறலாம். இதற்கிடையில், ஐபோன் பயனர்கள் பீட்டா வெர்சன் அணுக ஆப்பிளின் டெஸ்ட்ஃப்லைட் பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.
SwaRail app எப்படி பயன்படுத்துவது?
இந்த ஆப்பை டவுன்லோட் செய்த உடன் பீட்டா அல்லது அதிகாரபூர்வ அறிமுகத்திற்கு பிறகு அதாவது இது அடுத்தமாதம் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களின் Rail Connect அல்லது IRCTC ID அல்லது புதிய க்ரிடேன்சியல் லாகின் செய்யலாம்
- லாகின் செய்த பிறகு, உங்கள் டிவாஸ் அதை சப்போர்ட் செய்ய, ஒரு MPIN ஐ உருவாக்கி பயோமெட்ரிக் அங்கீகாரத்தை இயக்கும்படி கேட்கப்படுவீர்கள்.
- லாகின் பிறகு, நீங்கள் ஹோம் ஸ்க்ரீனில் பார்ப்பீர்கள். ஹோம் ஸ்க்ரீனில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்தல் மற்றும் ரயில் ஸ்டேட்டஸ் சரிபார்த்தல் முதல் சரக்கு மற்றும் உணவு ஆர்டர் செய்தல் வரை கிடைக்கக்கூடிய அனைத்து சேவைகளும் காட்டப்படும்.
- கடந்த கால மற்றும் வரவிருக்கும் பயணங்களைக் கண்காணிக்கும் ஒரு பிரத்யேக ‘my booking ‘ பிரிவும் உள்ளது.
- – பெரிய அளவிலான ஷிப்மெண்ட் அணுக விரும்பினால், மெனு ஐகானைத் தட்டி, ‘சேவைகளைக் காட்டு/மறை’ என்பதற்குச் சென்று, அம்சத்தை இயக்கவும். ஷிப்மெண்ட் தொடர்பான புதிய தாவல்கள் பின்னர் ஹோம் ஸ்க்ரீனில் தோன்றும்.
SwaRail App அம்சம் என்ன எப்படி வேலை செய்யும்
SwaRail ரயில் சேவையின் அனைத்தும் ஒரே இடத்தில் பெற முடியும்
ரயில் டிக்கெட் புக்கிங்: இங்கு நீங்கள் கன்பர்ம் டிக்கெட், அன் ரிசர்வ்ட் டிக்கெட் மற்றும் பிளாட்பாரம் போன்ற அனைத்தையும் பெற முடியும் மேலும் நீங்கள் அங்கு பயணிக்கும் தேதி கிளாஸ் போன்ற தகவலை நிரப்பினால் பொது.
ரியல் டைம் ட்ரைன் ட்ரெக்கிங் :மேலும் இந்த ஆப மூலம் ரயில் எந்த இடத்தில் இருக்கிறது என சரியாக ட்ரேக் செய்ய முடியும்.
PNR மற்றும் கோச் தகவல்: PNR ஸ்டேட்டஸ் அப்டேட், கோச் லேஅவுட் மற்றும் சீட் லோகேசன் போன்ற தகவல்களை பெறலாம்.
Food ஆர்டர் : மேலும் நீங்கள் இந்த ஆப மூலம் நீங்கள் இருந்த இடத்திலிருந்து சாப்பாடு புக் செய்ய முடியும் இதன் மூலம் உங்கள் இடத்திற்கே சாப்பாடு தேடி வரும்.
சரக்கு மற்றும் பார்சல் சேவைகள்: பயனர்கள் சரக்கு ஏற்றுமதி கருவிகளான பிளான் ஷிப்மென்ட், டிராக் ஷிப்மென்ட், சரக்கு கால்குலேட்டர் மற்றும் டெர்மினல் ஃபைண்டர் போன்றவற்றையும் அணுகலாம்.
புகார் மேலாண்மை: ஒருங்கிணைந்த ரயில் மதத் அமைப்பைப் பயன்படுத்தி பயனர்கள் குறைகளைத் தாக்கல் செய்யவோ அல்லது உதவி பெறவோ இந்த app அனுமதிக்கிறது.
இதையும் படிங்க:நீங்க இந்த விடுமுறைக்கு ஊருக்கு IRCTC யில் இப்படி டிக்கெட் புக் செய்தால் உடனே டிக்கெட் புக் ஆகிவிடும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile