Happy Ganesh Chaturthi 2025 Tamil: அசத்தும் AI இமேஜ் மூலம் வித விதமாக உருவாக்கி விதவிதமாக வாழ்த்து சொல்லுங்க

Happy Ganesh Chaturthi 2025 Tamil: அசத்தும் AI இமேஜ் மூலம் வித விதமாக உருவாக்கி விதவிதமாக வாழ்த்து சொல்லுங்க

Happy Ganesh Chaturthi 2025:விநாயகர் சதுர்த்தி என்றும் அழைக்கப்படும் விநாயகர் சதுர்த்தி, இந்தியா மற்றும் இல்லமல் பல இடங்களில் விநாயகனுக்கு முக்கிய துவம் கொடுக்கப்படுகிறது , பிரமாண்டத்துடனும் கொண்டாடப்படும் ஒரு பிரியமான இந்து பண்டிகையாகும். இது தடைகளை நீக்குபவர், ஞானத்தின் உருவகம் மற்றும் செழிப்பைக் கொண்டுவருபவர் என்று போற்றப்படும் யானைத் முக கடவுள் விநாயகர் உங்களின் சிறப்பாக வாழ்த்த AI இமேஜ் உடன் புது புது விதமாக வாழ்த்து சொல்லுங்க கூடவே இங்கு உங்களுக்கு டாப் விநாயகர் சதுர்த்தி உங்கள் நன்ம்பர்களுக்கு சொல்லி அசத்துங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Happy Ganesh Chaturthi 2025 டாப் வாழ்த்துக்கள்

  • உங்கள் முடிவுகளை வழிநடத்த ஞானத்தையும், சவால்களை எதிர்கொள்ள தைரியத்தையும், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் செழிப்பையும் விநாயகர் உங்களுக்கு அருளட்டும். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்!
  • இந்த புனிதமான விநாயகர் சதுர்த்தி நாளில், பாப்பா உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வெற்றியைக் கொண்டு வரட்டும்
  • உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பக்தி, மகிழ்ச்சி, சிரிப்பு மற்றும் ஒன்றாக இருக்கும் இனிமையான தருணங்கள் நிறைந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
  • விநாயகப் பெருமானின் தெய்வீக ஆசிகள் உங்கள் வாழ்க்கையிலிருந்து அனைத்து தடைகளையும் நீக்கி, மகிழ்ச்சி மற்றும் வெற்றியை நோக்கி உங்களை அழைத்துச் செல்லட்டும்

இதையும் படிங்க;Google Gemini ஆப்யில் AI இமேஜ் எடிட் மூலம் ஆளே அடையாளம் தெரியாதவர் போல புது புது இடங்களில் இருக்கலாம் எப்படி பாருங்க

Ai மூலம் வித விதமான போட்டோ எப்படி உருவாக்குவது?

gemini Ai மூலம் சென்று அங்கு நீங்கள் எப்படி போட்டோவை கேட்க்கிர்களோ அதே போல உருவாக்கி கொடுக்கும் உதாரணமாக நான் இங்கு Gemini யில் vinayagar in sea with celebraties என கேட்டேன் அதே போல இங்கு போட்டோ உருவாக்கி கொடுத்தது.

அதே போல நான் இங்கு ஒரு குழந்தை விநாயகரை கும்பிடுவதை போல கேட்டேன் இதோ இங்கே கிடைத்த போட்டோவை பார்க்கலாம்.

மூன்றாவதாக விநாயகர் போட்டோவை கேட்டதால் எனக்கு விநாயகர் போட்டோ கொடுத்தது ஆனால் நான் தமிழ் வாழ்த்துடன் கேட்டேன் சற்று குழப்பம் அடைத்தது

மேலும் நேற்று gemini Ai எடிட் டூல் மூலம் உங்களுக்கு விருப்பமான போட்டோவை வித விதமாக உருவாக்கலாம் உதரணமாக chatgbt கேட்டேன் அது எனக்கு இதே போல நீங்கள் Meta Ai மூலமும் உருவாக்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo