Happy Fathers Days (2025): நம் வாழ்கையின் சூப்பர் ஹீரோவுக்கு வாழ்த்து
Happy Fathers Days (2025): இது 2025 ஆம் ஆண்டு தந்தையர் தினம், நமது அன்றாட ஹீரோக்களாக இருந்த அப்பாக்கள், தாத்தாக்கள் மற்றும் தந்தையர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நேரம் இது. இன்று, ஜூன் 15, தந்தைகள் நம் வாழ்வில் கொண்டு வரும் அமைதியான வலிமை,எந்த ஒரு பிள்ளையிடமும் முதல் சூப்பர் ஹீரோ எனக் கேட்டால் அப்பா என்பார்கள். அப்பாவுக்கு அனுப்ப வேண்டிய தந்தையர் தின வாழ்த்து பற்றி பார்க்கலாம்
Survey
Happy Fathers Days (2025) அப்பாக்களுக்கு அன்பான வாழ்த்து
இயற்கையின் ஒரு அற்புத படைப்பு எனில்
அது எனது அப்பாவின் இதயம் தான்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்📋
சிறு வயதில் ஆசானாய்,
வாலிப வயதில் தோழனாய்
வாழ்வில் அங்கம் வகிக்கும்
அன்பிற்குரிய அப்பாவுக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

வில்லன்போல் நீ நடித்ததெல்லாம்,
கவசம்போல் என்னை காக்கவேயென்று
நற்பெயரில் நனைந்தபோது உணர்ந்தேன் அப்பா!
இந்நாளில் உனை வாழ்த்துகிறேன்!
தந்தையர் தின வாழ்த்துகள்!
வயிற்றில் சுமக்கவில்லை என்பதைத் தவிர
வேறு குறை எதுவும் இல்லை
முடிந்தால் அந்த வலியும் தாங்கிக்கொள்வார் அப்பா
இதையும் படிங்க:வீட்டில் சேதாரம் இல்லை ஓட்டை போட தேவையும் இல்லை டாப் பெஸ்ட் Portable AC
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
மகளுக்கு அப்பா அடிமையென்று
Happy Father’s Day
பிள்ளைகளுக்காக பல தியாகம் செய்தாலும்
அதை முகத்தில் காட்டாமல்
சிறு புன்னகையுடன் இருப்பவர் தான் அப்பா
தந்தையர் தின வாழ்த்துக்கள்.
WhatsApp யில் Happy Fathers Days ஸ்டிக்கர்களை எப்படி அனுப்புவது
- கூகுள் ப்ளே ஸ்டோரை திறந்து Happy Fathers Daysr WhatsApp” என்று தேடவும்.
- விருப்பங்களில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் பேக்கைத் தேர்ந்தெடுத்து அதை WhatsApp யில் சேர்க்கவும்.
- டவுன்லோட் செய்த பிறகு, வாட்ஸ்அப்பில் உள்ள My Stickers டேபிள் ஸ்டிக்கர்களைக் கண்டறியவும்.
- பேக்கிலிருந்து ஒரு ஸ்டிக்கரைத் தேர்ந்தெடுத்து, ‘+’ (சேர்) பட்டனை தட்டவும். ‘வாட்ஸ்அப்பில் சேர்’ என்பதைத் தட்டுவதன் மூலம் உறுதிப்படுத்தவும்.
- இப்பொழுது உங்களின் அன்பான அப்பாக்கு வாழ்த்து அனுப்பி அசத்துங்க
Happy Fathers Days GIF whatsApp யில் எப்படி அனுப்புவது?
- வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐப் ஷேர் செய்ய விரும்பும் சேட்டுக்கு செல்லவும்.
- மெசேஜ் பாக்ஸில் உள்ள ஸ்மைலி ஐகானைத் தட்டவும்.
- GIF விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- சர்ச் ஐகானைக் கிளிக் செய்து “Happy Fathers Days” என டைப் செய்யவும்.
- இப்பொழுது நீங்கள் அனுப்ப விரும்பும் அன்பானவர்களுக்கு வாழ்த்து அனுப்பலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile