வீட்டில் சேதாரம் இல்லை ஓட்டை போட தேவையும் இல்லை டாப் பெஸ்ட் Portable AC

வீட்டில் சேதாரம் இல்லை ஓட்டை போட தேவையும் இல்லை டாப் பெஸ்ட் Portable AC

கோடை காலம் வந்தவுடன், மக்கள் ஏசி மற்றும் கூலர்களைத் தேடத் தொடவிட்டனர் அடிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் வெப்பத்திலிருந்து நிவாரணம் பெற ஒரு நல்ல ஏர் கண்டிஷனரின் தேவை எப்போதும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் ஏசி வாங்கிய பிறகு, இன்ஸ்டால் தொடர்பான சிக்கல்கள் எழுகின்றன – சுவரில் ஒட்டோபோடும் ,இன்ச்டலேசனுக்கு கூடுதல் பணம் செலவாகிறது அவர்களுக்கு பெஸ்ட்டனது Portable AC
அதாவது இப்பொழுது அமேசானில் குறைந்த விலையில் வாங்க சரியான வாய்ப்பாக இருக்கும் இந்த லிஸ்ட்டில் டாப் Portable AC
பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Cruise 1 Ton Portable AC with Anti-Bacterial Filter
ஆபர் விலை ₹33,990

அம்சங்கள்:

  • 100% காப்பர் கண்டேன்சர்
  • 4-இன்-1 மோட் (கூலிங் , ஹீட்ஹுமிடிபயர் , ஏர் ப்யுரிபயர் , மற்றும் பேன்)
  • HD Filter மற்றும் 4 Castor Wheels
  • ஏண்டி -பேக்டேரியல் பில்ட்டர்

Blue Star 1 Ton Portable AC
விலை : ₹33,990 (Croma)

அம்சங்கள் :

  • 120 அடி கொண்ட ரூமுக்கு இது சிறப்பாக இருக்கும்
  • காப்பர் கண்டிசனர் மற்றும் Hydrophilic Golden Fins
  • ஏண்டி ப்ர்க்டேரியல் சில்வர் கோட்டிங்
  • 1 வருட ஆபர்
  • பேங்க் ஆபருடன் அதிகபட்ச நன்மை பெறலாம்

HOOMEE 36×83 Inch Zipper Screen Door Seal for Portable Air Conditioner and Tumble Dryer

விலை :-ரூ,5,817

  • ஜிப்பர் ஸ்க்ரீன் கொண்டுள்ளது
  • ஹீட்ஹுமிடிபயர் , ஏர் ப்யுரிபயர் , மற்றும் பேன்)
  • கூலிங் அதிகரிக்கும்
  • ஏண்டி -பேக்டேரியல் பில்ட்டர்
  • கெப்பாசிட்டி -‎1 Tons
  • ‎3590 Watts

ZAPORA Mini Air Conditioner Cooler Fan – Portable Desktop Rechargeable Cooling for Room and Home

பேங்க் ஆபருடன் இதன் விலை ரூ:- 20,518

  • ரீச்சர்சாபில் அம்சம் கொண்டதாகும்
  • ஸ்பெசல் அம்சம்.-Silent Operation, Portable, LED Light Control
  • லைட் – LED லைட் அம்சம் இருக்கும்
  • இடை – 1500கிராம்

இதை ஏன் வாங்கணும் :- இந்த ஏசி அதன் கூலிங் பவர் மற்றும் பிரத்யேக பில்ட்டர் அமைப்புக்கு ஏற்றது, இது உங்கள் ரூமை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்கும்.

இதையும் படிங்க கலட்டி மாட்ட வேண்டாம் ஆணி அடிக்க வேண்டாம் இந்த Portable AC எங்கும் அலேக்காக தூக்கி போகலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo