Friendship day gift
Frienship Day உங்கள் அன்ம்பான நண்ம்பருக்கு கிப்ட் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் உங்கள் நன்ம்பருக்கு ஸ்பீக்கர், இயர்பட்ஸ் போன்றவற்றை உங்கள் நன்மைபரைக்கு கொடுத்து அசத்தலாம். உங்கள் வாழ்வின் ஒவ்வொருவருக்கும் நண்ம்பர் இல்லாத யாரும் இல்லை, உங்களின் உயிருக்கும் உயிரான நண்ம்பர்களுக்கு இந்த கிப்ட் கொடுத்து அசத்துங்க இந்த லிஸ்ட்டில் இருக்கும் earbuds,speaker, headphone ஆகியாவை குறைந்த விலையில் வாங்கலாம்.
boAt Stone 1200 Pro யின் இந்த ஸ்பீக்கரின் விலை அமேசானில் ரூ,₹4,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1200 ஆபருடன் இந்த ஸ்பீக்கரை வெறும் ரூ,3,599க்கு வாங்கலாம், இந்த ஸ்பீக்கரில் 60W சிக்னேஜர் சவுண்ட் சவுண்ட் வழங்குகிறது, இதனுடன் இந்த ஸ்பீக்கரில் இன்-பில்ட் மைக் அம்சத்துடன் இந்த வயர்லெஸ் ஸ்பீக்கரில் IPX6 வாட்டர் மற்றும் டஸ்ட் ரேசிஸ்டன்ட் வசதியுடன் வருகிறது.
நீங்கள் சௌகரியத்தையும், 60 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுளையும் விரும்பினால், சென்ஹைசரின் மொமென்டம் 4 ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த தேர்வாகும்.
அதன் 42mm டிரைவர் மற்றும் சென்ஹைசர் ஸ்மார்ட் கண்ட்ரோல் ஆப்-பில் உள்ள எளிதான தனிப்பயனாக்கம் ஆகியவற்றால், இசையின் தரமும் நுகர்வோருக்கு உகந்ததாக உள்ளது.
Noise Newly Launch ALT Buds ரூ,2,299 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இது ஒரு பெஸ்ட் Truly Wireless ஆகும் , இதனுடன் இதில் 35dB ANC வசதி மற்றும் AI spertial ஆடியோ அம்சம் ஆகியவை இருப்பதால் உங்களுக்கு மிக சிறந்த ம்யூசிக் அம்சம் வழங்குகிறது மற்றும் இது 45 மணி நேரம் வரை பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இதையும் படிங்க 5.1CH,Dolby Audio சப்போர்ட் கொண்ட டாப் Soundbar, உங்க வீட்டுக்கு சினிமா தியேட்டர் அனுபவம் தரும்
ரெட்மி வாட்ச் 5 லைட், 600 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் கொண்ட 1.96-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 200-க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்கள் மற்றும் 160-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் வருகிறது. உடல்நல அம்சங்களில் SpO2 கண்காணிப்பு, இதயத் துடிப்பு கண்காணிப்பு மற்றும் பல அடங்கும். ரெட்மி வாட்ச் 5 லைட், அமேசானில் ரூ. 3,299 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.