5.1CH,Dolby Audio சப்போர்ட் கொண்ட டாப் Soundbar, உங்க வீட்டுக்கு சினிமா தியேட்டர் அனுபவம் தரும்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பக்கவான தியேட்டர் எபக்ட்டில் Soundbar வாங்க நினைத்தால் 5.1CH சப்போர்ட் உடன் உங்கள் வீட்டு டிவிக்கு பக்கவான வைப் தரும், மேலும் இது Dolby Audio சப்போர்ட் வழங்கும் மேலும் இந்த சவுன்ட்பாரை ரூ,20,000க்குள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபர் மூலம் இன்னும் டிஸ்கவுன்ட் செய்யப்படுகிறது.
SurveyboAt Aavante Prime 5.1 7050D
boAt Aavante Prime 5.1 7050D சவுண்ட்பாரில் Dolby Audio சப்போர்டுடன் இதில் 700W சவுண்ட் அவுட்புட்டுடன் 700W 5.1CH உடன் இந்த சவுண்ட்பாரில் வயர்லெஸ் சப்வூபார் மற்றும் துயல் வயர்லெஸ் ஸ்பீக்கர் இதனுடன் இதில் பின்புறம் சேட்லைட் ஸ்பீக்கர் மூலம் நீங்கள் மிக சிறந்த ஆடியோ எபக்ட் பெறலாம் , HDMI, USB,கனெக்ஷன் வழங்குகிறது இதை அமேசானில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,14,749 க்கு வாங்கலாம்.
iBall Cinebar 560 800W Soundbar
iBall Cinebar சவுண்ட்பார் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 800W RMS சவுண்ட் அவுட்புட்டுடன் இதில் Dolby Audio சவுண்ட் எபக்ட் உடன் மிக சிறந்த சினிமா அனுபவம் வழங்கும், 20.32cm சப்வூபர் மற்றும் மிக சிறந்த மியூசிக் TRIPLE DRIVER SETUP உடன் இதில் கனேக்டிவிட்டிக்கு BT v5.3, HDMI ARC, USB, AUX, LED Display போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது, மேசானில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த சவுண்ட்பாரில் பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,15,999க்கு வாங்கலாம்
Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar
Sony HT-S20R Real 5.1ch சேனல் சப்போர்டுடன் வருகிறது மேலும் இந்த சவுண்ட்பாரில் 400W அவுட்புட் வழங்குகிறது, இதனுடன் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Digital சப்போர்டுடன் வரும் இந்த சவுண்ட்பாரில் பின்புறம் இரு ஸ்பீக்கர்கள் மற்றும் இதில் 3-ch சப்வூபர் எபக்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,17,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,16,641 யில் வாங்கலாம்
இதையும் படிங்க:7.1 (5.1.2) சேனல் Dolby Atmos சப்போர்டுடன் JBL Bar 800 Pro Soundbar 3D சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் ஆக்கிடும்
ZEBRONICS Juke BAR 9510WS PRO Dolby 5.1 Soundbar
ZEBRONICS Juke BAR இந்த மாடல் ஆனது ZEBRONICS Juke BAR 9510WS PRO ஆகும், மேலும் இதில் பவர்புல் சவுண்ட்க்கு 5.1 சேனல் சப்போர்டுடன் Dolby Audio சவுண்ட் எபக்ட் உடன் 600வாட் அவுட்புட் மிக சிறந்த சினிமா தியேட்டர் அனுபவத்திற்காக பின்புறத்தில் இரண்டு வயர்லெஸ் செட்லைத் ஸ்பீக்கர் மற்றும் 6.5″ சப்வூபார் உடன் வருகிறது இதனுடன் இதில் Bluetooth v5.1, HDMI (ARC) ஆகிய சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile