Flipkart Super Cooling Days: கூலான ஆபர் AC,கூலர் மற்றும் ரெப்ரஜிரேட்டரில் அதிரடியாக 80% டிஸ்கவுண்ட்

Flipkart Super Cooling Days: கூலான ஆபர் AC,கூலர் மற்றும் ரெப்ரஜிரேட்டரில் அதிரடியாக 80% டிஸ்கவுண்ட்

நாடு முழுக்க கோடை கால வெயில் நம்மை வாட்டி எடுக்கிறது எனவே கஸ்டமர்களை மகிழ்விக்கும் விதமாக Flipkart அதன் வருடாந்திர விற்பனை Super Cooling Days விற்பனை அறிவித்துள்ளது, இந்த விற்பனையின் நோக்கம் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் சிறந்த குளிரூட்டும் உபகரணங்களை வழங்குவதாகும். இந்த ஆண்டு விற்பனை ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 24 வரை நடைபெறும், மேலும் Voltas, LG, Haier, Whirlpool போன்ற முன்னணி பிராண்டுகளின் ஏசிகள், கூலர்கள் மற்றும் ஃப்ரிட்ஜ்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Flipkart கஸ்டமர்களின் தேவைகள் மற்றும் பட்ஜெட்டைக் கருத்தில் கொண்டு இந்த விற்பனை வடிவமைக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் கூறுகிறது, இங்கு நோ கோஸ்ட் EMI, முன் பேங்க் சலுகைகள் மற்றும் எக்ஸ்செஞ்சின் டீல் போன்ற நிதி வசதிகள் வழங்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் ரூ.8,000 வரையிலான பலனையும் பெறலாம்.

AC Deals

Voltas, LG மற்றும் Blue Star போன்ற பிராண்டில் டாப் ஸ்டேண்டர்ட் இன்வேரடர் ACs யில் 55% வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இந்த ஏசியின் ஆரம்ப விலை ரூ.26,490 ஆகும், மேலும் இது ஸ்மார்ட் இணைப்பு, பாக்டீரியா எதிர்ப்பு வடிகட்டிகள் மற்றும் ஆற்றல் திறன் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

  • Voltas 1.5 டன் 3 ஸ்டார் – 30,490 ரூபாய்
  • Panasonic 1.5 டன் 3 ஸ்டார் – 33,490 ரூபாய்
  • LG 1.5 டன் 3 ஸ்டார் – 34,690ரூபாய்

Air Cooler Deals

Bajaj, Kenstar மற்றும் Hindware போன்ற பிராண்டுகள் கூலர்களின் வரிசையில் அடங்கும். தனிப்பட்ட குளிர்விப்பான்கள் ரூ.3,999 முதல் கிடைக்கின்றன, அதே நேரத்தில் டெசர்ட் கூலர்கள் ரூ.4,999 முதல் கிடைக்கின்றன. சிறிய வீடுகள் முதல் பெரிய தேவைகள் வரை, அனைவருக்கும் ஏதாவது ஒன்று இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Personal Air cooler

  • Kenstar 45L – 4,999 ரூபாய்
  • Crompton 45L – 5,499 ரூபாய்
  • Voltas 36L – 5,499 ரூபாய்
  • Sansui 37L – 4,499 ரூபாய்

Desert coolers

  • Kenstar 90L – 7,999 ரூபாய்
  • Crompton 75L – 9,299 ரூபாய்
  • Bajaj 90L – 10,999 ரூபாய்
  • Hindware 85L – 8,499 ரூபாய்

Refrigerators deal

  • Godrej 330 L Frost Free Double Door 2 Star Refrigerator – ரூ,29,990 யில் வாங்கலாம்
  • SAMSUNG 330 L Frost Free Double Door 3 Star Refrigerator- பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் 37,490ரூபாய்க்கு வாங்கலாம்.
  • LG 185 L Direct Cool Single Door 5 Star Refrigerator-ஆபருக்கு பிறகு ரூ,17,490 வாங்கலாம்
  • Whirlpool 235 L Frost Free Double Door 2 Star Refrigerator-பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் ரூ,20,990க்கு வாங்கலாம்

இதையும் படிங்க கொளுத்தும் வெயிலை சமாளிக்க பெஸ்ட்டாக வருகிறது Portable AC டரில்,சுவரில் ஓட்டை போடும் தொல்லையும் இல்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo