Christmas 2025 wishes Tamil:உங்கள் அன்பான கிறிஸ்தமஸ் வாழ்த்துக்களை இப்படி வித விதமாக சொன்னா அசந்து போவாங்க

Christmas 2025 wishes Tamil:உங்கள் அன்பான கிறிஸ்தமஸ் வாழ்த்துக்களை இப்படி வித விதமாக சொன்னா அசந்து போவாங்க

Christmas 2025:ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் தினத்தை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இது இயேசு கிறிஸ்து அவதரித்த தினத்தையே கிறிஸ்துமஸ் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது, உலகில் உள்ள கிறிஸ்தவ மதத்தினரால் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகையாக கிறிஸ்துமஸ் பண்டிகை இருந்து வருகிறது. இருளில் இருந்து நம்மை மீட்டெடுத்த இயேசுவை போற்றும் விதமாக இருக்கிறது .

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இயேசு கிறிஸ்து அவதரித்த நாளில் அனைவரின் வாழ்விலும் புதிய ஒளி பரவ அன்பானர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்கள் மேலும் சர்ச்சில் மக்கள் வழிபடுவதோடு. ப்ளம் கேக் செய்து கொண்டாடுவது, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, மக்களுக்கு உதவி செய்வது வீடுகளை அலங்கரிப்பது , கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைசொல்லி மகிழ நாங்கள் உங்களுக்காக பல அசத்தலான மெசேஜ், ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டிக்கர் போன்றவற்றை எப்படி வித விதமாக எப்படி எல்லாம் அனுப்பலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

Christmas Wishes: கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் 2025

  1. கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடனும் நல்லெண்ணத்துடனும் பிரகாசிக்கட்டும்.
  2. 2025 கிறிஸ்துமஸ் மாயாஜாலம் உங்கள் இதயத்தை அமைதியாலும் மகிழ்ச்சியாலும் நிரப்பட்டும்.
  3. கிறிஸ்துவின் போதனைகள் நம் வாழ்வில் ஒளியாகவும் வழிகாட்டியாகவும் இருக்கட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
  4. கிறிஸ்துவின் அருள் நம்மை என்றும் காப்பாற்றட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
  5. கிறிஸ்துமஸ் மரத்தின் அழகைப் போல உங்கள் வாழ்க்கை அழகாகட்டும். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
  6. கிறிஸ்து பிறந்த இந்த புனித நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!
  7. அன்பை மட்டுமே விதைத்து சென்ற இயேசுபிரான் பிறந்த தினம் இன்று நாமும் அன்ம்போடு இருப்போம் வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்வோம்.
  8. இந்த திருநாளில் உங்கள் வீடெங்கும் மகிழ்ச்சி நிறைந்திருக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!
  9. கவலைகள் மறந்து இன்பம் புகுந்து இந்த இயேசு பிறந்த நாளை மகிழ்ச்சியாய் கொண்டாட என் இதயம் கனிந்த கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.
  10. கிறிஸ்து பிறந்த இந்த புனித நாளில் உங்களுக்கு மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்!

WhatsApp Christmas status எப்படி டவுன்லோட் செய்வது

  • வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு சிறந்ததாக இருக்கும்.
  • கிறிஸ்மஸ் செக்சனை கண்டறியவும்: கிறிஸ்மஸ் டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் கிடைக்கும்.
  • போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
  • மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo