போடுங்க விசிலை iPhone யின் இந்த மாடலுக்கு ரூ,11,410 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

நீங்கள் Apple அதன் புதிய iPhone 16e போனை குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு

நீங்கள் Vijay Sales மூலம் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

நீங்கள் விஜய் சேல்ஸ் மூலம் ரூ,11,410 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

போடுங்க விசிலை iPhone யின் இந்த மாடலுக்கு ரூ,11,410 டிஸ்கவுண்ட்

நீங்கள் Apple அதன் புதிய iPhone 16e போனை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் நீங்கள் Vijay Sales மூலம் இந்த போனை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,48,490க்கு வாங்கலாம் மேலும் இந்த ரூ.59,900 போனின் அறிமுக விலை ஆகும் ஆனால் அமேசானில் அதே அறிமுக விலையே லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இருப்பினும் நீங்கள் விஜய் சேல்ஸ் மூலம் ரூ,11,410 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 16e டிஸ்கவுண்ட் நன்மை

iPhone 16e போனை இ-காமர்ஸ் தளமான Vijay sales யில் ரூ,51,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர நீங்கள் ICICI பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,3000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம், இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,48,490க்கு வாங்கலாம் இதை தவிர HDFC கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் EMI போன்ற நன்மை பெறலாம் இதை தவிர இந்த போன் அமேசானில் ரூ,59,900லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த போனின் அறிமுக விலை அதே ரூ,59,900 ஆகும் அதிலிருந்து ஒரே அடியாக ரூ,11,410 டிஸ்கவுண்ட் பெறலாம்.

Apple iPhone 16e சிறப்பம்சங்கள்

ஐபோன் 16e ஆனது 6.1-இன்ச் OLED 460ppi சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவை 2532×1170 பிக்சல்கள் ரேசளுசன் , 800 nits பிரகாசம் மற்றும் 1200 nits பிரகாசத்துடன் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே பீங்கான் கவச பாதுகாப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. இது 6-கோர் A18 செயலியைக் கொண்டுள்ளது. இந்த போன் iOS 18 இல் வேலை செய்கிறது. இந்த ஐபோன் நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாப்பிற்காக IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் இரட்டை சிம், வைஃபை 7, புளூடூத் 5.3, ரீடர் பயன்முறையுடன் கூடிய NFC, GPS, GLONASS, கலிலியோ, QZSS மற்றும் BeiDou ஆகியவை அடங்கும்.

கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, iPhone 16e-யின் பின்புறம் f/1.6 துளை கொண்ட 48-மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமராவையும், f/1.9 துளை கொண்ட 12-மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் 26 மணிநேரம் வரை வீடியோ பிளேபேக் கொண்ட உள்ளமைக்கப்பட்ட ரீசார்ஜ் செய்யக்கூடிய லித்தியம்-அயன் பேட்டரியுடன் வருகிறது. முக அடையாளம் முக அங்கீகாரம் சேர்க்கப்பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo