உங்கள் வீட்டை சும்மா வேற லெவல் வைப் தரும் boAt 5.1, Dolby Atmos Soundbar யில் ஒரே அடியாக ரூ,38,000 டிஸ்கவுண்ட்

உங்கள் வீட்டை சும்மா வேற லெவல் வைப் தரும் boAt 5.1, Dolby Atmos Soundbar யில் ஒரே அடியாக ரூ,38,000 டிஸ்கவுண்ட்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த Soundbar வாங்க நினைத்தால் boAt Aavante Prime 5.1 இப்பொழுது ப்ளிப்கார்டில் மிக சிறந்த டிஸ்கவுண்டில் வாங்கலாம். மேலும் இது Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த சவுண்டபார் உங்கள் வீட்டை சினிமா தியேட்டர் போல மாற்றிடும் இந்த சவுண்ட்பார் 78% வரை டிஸ்கவுண்ட் உடன் இதை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த சவுண்ட்பார் MRP விலை ரூ,49,999ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,38,000டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதன் ஆபர் நன்மை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

boAt Aavante Prime 5.1 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

boAt Aavante Prime 5.1.2 சவுண்ட்பார் அமேசானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை Flipkart SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த சவுண்ட் பாரின் ஒரிஜினல் விலை MRP ரூ,49,999 ஆகும் மேலும் இதில் 76% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இப்பொழுது இதில் ரூ,38,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இது இப்பொழுது அமேசானை விட கம்மி விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க Sony என்றால் TV மட்டும் தான் கெத்தா, Soundbar செம்ம மாஸ் இந்த சவுண்ட்பார் ரூ,11,875 டிஸ்கவுண்ட்

boAt Aavante Prime 5.1.2 5050DA சிறப்பம்சம்.

நீங்கள் மிக சிறந்த பட்ஜெட் ரேஞ்சில் இந்தியாவில் சிறந்த Dolby Atmos சவுண்ட்பாரைத் வாங்க நினைத்தால் இந்த boAt 5.1 சவுண்ட்பாரைக் கவனியுங்கள், இது உங்கள் உங்களுக்கு பெஸ்ட்டனது , ஒவ்வொரு கன்டென்ட் மற்றும் ம்யூசிக்கில் நல்ல வைப்ரேட் உடன் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கவும் 3D சரவுண்ட் சவுண்டை உருவாக்குகிறது.

இது 500W சப்போர்டுடன் மூவீ முதல் செய்திகள் மற்றும் ம்யூசிக்வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் துல்லியமாக டியூன் செய்யப்பட்ட EQ மோட்களைக் கொண்ட இந்த வயர்லெஸ் சப்வூஃபர் கொண்ட சவுண்ட்பார், வியத்தகு ஸ்கோர், நுட்பமான டோன்கள் போன்ற தெளிவு மற்றும் தாக்கத்தை மேம்படுத்துகிறது. எளிதான மவுண்டிங் டிசைனுடன் உருவாக்கப்பட்ட இந்த boAt 5.1 ch சவுண்ட்பாரை டிவி கேபினட்டில் வைக்கலாம் அல்லது இடத்தை மிச்சப்படுத்த சுவரில் பொருத்தலாம். கூடுதலாக, இந்த boAt 5.1 சவுண்ட்பார் உங்கள் இடத்தில் அமர்ந்திருக்கும்போது தேவைப்படும் போதெல்லாம் சவுண்டை மாற்றியமைக்க மாஸ்டர் ரிமோட்டுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo