ஃபேன் ஆனால் ப்ளேட் இருக்காது உங்க வீட்டு சீலிங் அழகுபடுத்திடும் அதும் ரூ,8,000 யில்

ஃபேன் ஆனால் ப்ளேட் இருக்காது உங்க வீட்டு சீலிங் அழகுபடுத்திடும் அதும் ரூ,8,000 யில்

உங்கள் வீட்டு சீலிங் அழகாக மாற்ற விரும்பினால் AC போல இருக்கும் (Bladeless Celling Fan) ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் உங்கள் வீடு சீலிங்கயும் அழகாக மாற்றும் மேலும் இது உங்களை குளு குளுவென வைக்கும் மேலும் இதன் விலை மிகவும் பட்ஜெட் பிரண்ட்லியாக இருக்கும் இதன் விலை ஏசியை விட குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதை இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் விலை ரூ,8,000-ரூ,15,000 வரை இருக்கிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் என்றால் என்ன?

ஒரு சாதரான சீலிங் பேனில் வெளிப்படையாகத் ப்ளேட் தெரியும் , மேலும் காலம் காலமாக சீலிங் ஃபேனில் ப்ளேட் இருப்பது பாரம்பரிய வழக்கம் ஆகும். ஆனால் ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் என்பது சாதாரண ஃபேன் போலல்லாமல், ப்ளேட் இல்லாமல் இருக்கும் அதாவது இதன் இறக்கைகளை ஃபேன் உள்ளேயே மறைத்துக்கொள்கின்றன. அவற்றின் பார்க்கும்போது வீட்டு சீலிங் மிக அழகான டிசைனில் தோற்றம் அளிக்கிறது மற்றும் இது குறைந்த இடத்தையே எடுத்துக்கொள்கிறது, பராமரிக்க எளிதானது, மேலும் நவீன வீடுகளில் இவை அதிகளவில் பிரபலமாகி வருகின்றன.

QAWACHH Voice Commmand Square Ceiling Fan

QAWACHH யின் இந்த சீலிங் ஃபேனின் விலை அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஃபேனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,199 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,800க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், QAWACHH யின் மிக சிறந்த சதுர வடிவிலான சீலிங் ஃபேன் ஆகும், இதில் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் வொயிஸ் கமன்ட் மூலம் இதை ஒப்பரெட் செய்ய முடியும், மேலும் இதில் மூன்று LED லைட் உடன் வருகிறது இதன் மூலம் உங்கள் வீட்டு சீலிங்க்கு மிக சிறந்த அழகை தருகிறது.

oltao Torando 20″ Flush Mount Turbine Fan

oltao யின் இந்த ஃபேன் அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஃபேனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,199 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த ஃபேனை வெறும் ரூ,8,800க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் oltao Torando 20″ வட்ட வடிவில் மிக அழகாக இருக்கிறது மேலும் இது உங்கள் வீட்டு சீலிங்க்கு க்கவான லுக் தரும். மேலும் இந்த ஃபேனில் ப்ளேட் இருப்பதே தெரியாது, இதில் மூன்று கலரில் LED லைட் உங்கள் வீட்டையே அழகாக ஜொலிக்கும்.

இதையும் படிங்க Bladeless ceiling fans: ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது மற்றும் இது எங்கு கிடைக்கும்

oltao Nirvana Flush Ceiling Light, Bladeless Fan

oltao Nirvana இந்த சீலிங் ஃபேன் விலை அமேசானில் ரூ,16,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த சீலிங் ஃபேனை பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த ஃபேனை வெறும் ரூ,13,999க்கு வாங்கலாம். oltao Nirvana யின் இந்த சீலிங் ஃபேன் மிக முறையில் செயல்படும் மேலும் இது ஃபேனை போல வேலை செய்வது மட்டுமல்லாமல் 3 கலர்புல் LED லைட் வசதியுடன் வருகிறது இந்த ஃபேனை பார்க்கும்போது உங்கள் வீட்டுக்கு ஏசி வைத்து போல தான் இருக்கும் மேலும் இது 43-இன்ச் சைசில் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile