பெஸ்ட் Portable Air Cooler இந்த கொளுத்தும் வெயிலை அடித்து விரட்டி ஷிம்லா போன்ற கூலிங் தரும் அதும் குறைந்த விலையில்
கொளுத்தும் வெயில் அதிகரித்து வரும் நிலையில் இந்த Portable Air Cooler உங்கள் வீட்டை ஷிம்லா போன்ற கூலிங் தரும் மேலும் நீங்கள் இந்த வெயிலின் தாக்கத்தை குறைக்க ஒரு நல்ல ஏர் கூலர் வாங்க நினைத்தாள் இது உங்களுக்கு பேஸ்ட்டாக இருக்கும் அதாவது குறைந்த விலையில் மிக சிறந்த அம்சங்கள் கொண்டிருக்கும் அதாவது நீங்கள் இந்த Portable Air Cooler எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும் மேலும் வாடகை வீட்டு காரர்கள் மற்றும் புதிய வீடு வாங்கியோருக்கு இது மிகவும் பெஸ்ட்டாக இருக்கும் அதாவது சுவரில் ஆணி அடிக்க தேவை இல்லை மேலும் நீங்கள் இந்த கூலரை ஆபர் விலையில் வாங்கலாம் அது எப்படி என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
Orient Electric Durachill 40 L Portable Air Cooler For Home
Orient Portable Air Cooler அமேசானில் ரூ,6,099க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் 2000ரூபாய் பேங்க் ஆப் நன்மையுடன் வெறும் 4,099ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon Pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் இது 40 L கொள்ளவு கொண்டுள்ளது இதில் Honeycomb Pads கொண்டுள்ளது மேலும் பல் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
Crompton Marvel Neo Inverter Compatible Portable Personal Air Cooler
Crompton யின் ஏர் கூலர் அமேசானில் ரூ,5,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதை ஆபரின் கீழ் வெறும் ரூ,3,999க்கு வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 40 L கொள்ளளவு உடன் வருகிறது, மேலும் இதில் ஐஸ் சேம்பர் கூலிங், மீடியம் மற்றும் ஹை டென்சிட்டி Honeycomb pad உடன் அந்த ரூம் அதி பயங்கரம் கூலிங் தரும் மேலும் பல அம்சங்களுடன் வருகிறது.
Symphony Ice Cube 27 Personal Air Cooler
Symphony யின் இந்த ஏர் கூலர் அமேசானில் 4,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பபட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Bajaj PX25 Torque Personal Air Cooler 24L For Home
பஜாஜின் இந்த ஏர் கூலர் அமேசானில் ரூ,4,651க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் 500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,4,151க்கு வாங்கலாம் இந்த கூலர் ஹை ஸ்பீடுடன் மிக பாஸ்ட்டாக செயல்படும் மேலும் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க பெஸ்ட் Portable AC, Portable Mini Cooler மற்றும் Portable Fan கரண்ட பில் ஈசியா தொல்லயும் இல்லை போகும் இடமெல்லாம் கொண்டு செல்லலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile