பெஸ்ட் Portable AC, Portable Mini Cooler மற்றும் Portable Fan கரண்ட பில் ஈசியா தொல்லயும் இல்லை போகும் இடமெல்லாம் கொண்டு செல்லலாம்
சுட்டெரிக்கும் கோடை கால வெயிலை தாக்கு பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள் மேலும் அடிகடி வெளியூர் செல்லும் பயணிகள் இந்த பேட்டரியால் மற்றும் USB யில் இயங்கும் Portable AC, Portable Mini Cooler மற்றும் Portable Fan நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும் அதாவது நீங்கள் இதை பயன்படுத்தும்போது ஒரு துளி வியர்வை கூட இருக்காது மேலும் ஹொஸ்டல் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பர்களுக்கு இது சிறந்ததாக இருக்கும் இந்த லிஸ்ட்டில் என்ன Mini Portable AC, Cooler மற்றும் Fan மற்றும் அதன் ஆபர் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
JISULIFE Handheld Turbo Fan, Mini Portable Hand Fan
JISULIFE யின் Portable Hand Fan யின் விலை ரூ,2,259க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் அம்சான் pay கேஷ்பேக் நன்மை போன்றவற்றை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் உங்களின் கையில் அடக்கமாக வைத்து கொள்ள முடியும் மேலும் நீங்கள் எளிதாகக எங்கு வேண்டுமானாலும் உங்களின் பேக்கில் வைத்து கொள்ள முட்யும் தேவைப்படும்போது சுலபமாக பயன்படுத்த முடியும் மேலும் இதில் 4000mAh பேட்டரியுடன் இதை USB மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும் மேலும் இது 3-16மணி நேரம் பேட்டரி நீடிக்கும்.
SHAYONAM 4000mAh Rechargeable Desk Fan, Portable Table Fan,USB Fan
SHAYONAM யின் இந்த Fan அமேசானில் ரூ,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் amazon pay கேஷ்பேக் மற்றும் பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 4000mAh பேட்டரி இருப்பதால் அதிகபட்சமாக 15 மணி நேரம் வரை ஓடும் மேலும் நீங்கள் இதை Micro USB or Type-C USB இரண்டிலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும் ஆனால் பாக்ஸில் உங்களுக்கு Micro USB cord தன் கிடைக்கும்
COFENDY Portable Mini Cooler Rechargeable Air Conditioner Water Cooler
COFENDY Portable Mini Cooler யின் விலை ரூபாய் ஆகும் மேலும் இது மொபைலை போல பயன்படுத்த கூடிய ரீச்சர்ஜபில் மினி ஏர் கண்டிசனர் ஆகும் மேலும் நீங்கள் இதை USB மூலம் இயனுகுவதல் உங்களின் லேப்டாப் மூலம் இயக்க முடியும் மேலும் இதில் லைட் இருப்பதால் மிக சிறந்த வெளுச்சமும் வழங்கும். இதை USB மூலம் பயன்படுத்தகூடியவை என்பதால் அதிகம் மின்சாரம் தேவைப்படாது மேலும் தகவலை வெப்சைட் பாருங்க
HIFRESH Mini Cooler with 90° Rotate, 4H Timer, 3-Level Mist, 300ml Ice Chamber, USB Operated Mini Air Cooler
இந்த Mini Cooler யின் விலை அமேசானில் 4,500ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் சலுகையாக ரூ,500 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,4000க்கு வாங்கலாம் மேலும் இதை தவிர பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் இப்பொழுது இந்த மினி கூலர் அம்சங்கள் பற்றி பேசினால் இது 90°டிகிரியில் நன்றாக சுற்றும் இதை நீங்கள் முன் குட்டியே சார்ஜ் செய்வதன் மூலம் 4 மணி நேரம் வரை இயங்கும் மேலும் இது 300ml ஐஸ் சமேபர் இருப்பதால் குளு குழுவென காற்று வீசும்
இதையும் படிங்க 52 டிகிரியிலும் அசல்ட்டா சமாளிக்கு 1.5 Ton 5 Star Inverter AC அமேசானில் ஆபரின் வாங்க இன்றே கடைசி நாள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile