ட்ரில் மற்றும் சுவரில் ஓட்டை போட வேண்டாம் இந்த Portable Ac உங்கள் வீட்டை ஆக்கிவிடும் ஷிம்லா போன்ற கூளிங்

ட்ரில் மற்றும் சுவரில் ஓட்டை போட வேண்டாம் இந்த Portable Ac உங்கள் வீட்டை ஆக்கிவிடும் ஷிம்லா போன்ற கூளிங்

கொளுத்தும் வெயில் காலம் வந்துவிட்டது வீட்டில் இந்த கோடைகாலத்தை சமாளிக்க AC வைக்க விரும்புவார்கள் ஆனால் வாடகை வீட்டுக்காரர் AC மற்றும் புதிய வீடு கட்டியவர்கள் யோசிப்பர்கள் அதாவது வீட்டில் சுவரை சேதாரம் அடைவதால் பல பிரச்சனை வரும் அவர்களுக்கு பெஸ்ட்டாக செயல்படுவது இந்த Portable Ac இந்த Ac இருப்பதால் சுவரில் ஓட்டை போடும் தொல்லை இல்லை வீட்டில் எந்த மூலையிலும் எளிதாக நகர்த்தி கொள்ள முடியும் மேலும் இந்த Portable Ac வாடகை வீட்டுகாரருக்கு மிக சிறப்பாக செயல்படும் மேலும் இந்த Portable Ac உங்கள் வீட்டை ஷிம்லா போன்ற கூளிங்காக மாற்றிவிடும் இந்த லிச்ட்டிழ்க் என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ZAPORA Mini Air Conditioner Portable Mini Desktop Air Conditioner

ZAPORA Mini Air Conditioner யின் விலை அமேசானில் ரூ,22,428க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 19,428ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI நன்மை பெறலாம். இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் USB மூலம் கனெக்ட் செய்ய முடியும், மேலும் உங்கள் வீட்டில் வாசனையாக வைத்து கொள்ளும்.

Lloyd 1 Ton Portable AC

இந்த ஏசி சிறிய அறைகளுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் வெப்பநிலை போன்றவற்றை சரிபார்க்க LED டிஸ்ப்ளே கிடைக்கும். இது தவிர, இது காப்பர் கண்டன்சர் காயில், ஆட்டோ ரீஸ்டார்ட், டஸ்ட் ஃபில்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல், டைமர் மற்றும் ஆட்டோ ஏர் ஸ்விங் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. இது தவிர, அதன் விலையைப் பற்றிப் பேசினால், இதன் விலை சுமார் ரூ.38,925 ஆகும்

Mini Air Conditioner

Mini Air Conditioner யின் விலை ரூ,10,641க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபராக ரூ,3000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 7,641ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெற முடியும்

Cruise 1 Ton Portable AC

Cruise இந்த Portable AC அமேசானில் ரூ,33,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் பேங்க் ஆபரக 1500ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,32,490க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1019 கேஷ்பேக் நன்மை பெறலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Cruise 1 Ton Portable AC ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் உடன் வருகிறது இதனுடன் இது 100% காப்பர் 4-in-1: AC ஆகும் மேலும் இது ஏர் ப்யுரிபயர் & கஸ்டர் சக்கரம் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது.

Portable Air Conditioner Desktop Air Cooler Hu difier USB Fan with LED Light for Home or Office Black & White-Layfoo

Portable Air Conditioner யின் விலை அமேசானில் 12,738ரூபாய்க்கு லிஸ்ட்டிங் மேலும் பல ஆபருடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது அழகாக டெஸ்க்டாப் போல இருக்கும் air cooler ஆகும்

நீங்கள் அமேசான் பிரைம் சந்தாவைப் பெற இங்கே தட்டவும், இலவச ஒரு நாள் டெலிவரி, சலுகைகளுக்கான ப்ரீ ஆர்டர் அக்சஸ் , பிரைம் வீடியோ மற்றும் பல போன்ற பிரத்யேக சலுகைகளைத் பெறலாம் .

Honeywell 1.15 Ton Portable AC

இந்த ஏசியில் ரிமோட் கண்ட்ரோலும் கிடைக்கும். இது தவிர, இது டைமர் மற்றும் டஸ்ட் ஃபில்டருடன் டிஹைமிடிஃபையருடனும் வருகிறது. இதில் நீங்கள் ஒரு செப்பு கண்டன்சரையும் பெறுவீர்கள். இதனுடன், அதன் விலையைப் பார்த்தால், இப்போது வரை இது ரூ.35,000 விலையில் விற்கப்பட்டு வந்தது. இப்போது இந்த போர்ட்டபிள் ஏசியின் விலை அதிகரித்திருக்கலாம்.

இதையும் படிங்க: வீட்டில் சேதாரம் இல்லை ஓட்டை போட தேவையும் இல்லை டாப் பெஸ்ட் Portable AC

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo