Portable AC
நீங்கள் உங்கள் வீட்டுக்கு வெறும் ரூ,5000க்குள் Portable AC வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இந்த சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க இந்த Portable AC இருந்தால் உங்கள் வீடு செம்ம கூலாக இருக்கும் மேலும் நீங்கள் உங்கள் வீட்டின் சுவரை சேதாரம் செய்யாமல் ஒரு போர்ட்டபிள் ஏசி வாங்க வேண்டும் என்றால் இது பெஸ்ட்டாக இருக்கும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் பெஸ்ட் பெஸ்ட் portable AC பற்றி பார்க்கலாம் வாங்க.
ATORSE போர்ட்டபிள் ஏர் கண்டிஷனர் அமேசானில் ரூ,4,285க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ATORSE ஏர் கண்டிஷனர் உங்கள் வீட்டை மிக சிறந்த கூலிங் வைக்கலாம் மேலும் இந்த ஏசியில் மிக சிறந்த அம்சமாக 6 ஸ்பீட் மோட் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் உங்களுக்கு தேவைகேற்ப ஸ்பீட் அட்ஜஸ்ட் செய்யலாம் மேலும் கொளுத்தும் வெயிலின் வெப்பத்தை மிக சிறந்த முறையில் இது அட்ஜஸ்ட் செய்கிறது மேலும் இதில் 300Ml வாட்டர் கெப்பசிட்டியுடன் வருகிறது, இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.
இதையும் படிங்க ஆளுக்கு ஒரு ரூமில் AC வைக்க முடியாது ஆன கம்மி விலையில் இந்த Portable AC கிடைச்சா வீடு இருக்கும் ஷிம்லா போன்ற கூலிங்
UJEAVETTE யின் இந்த போர்டபிள் AC அமேசானில் ரூ,3,231 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் amazon pay கேஷ்பேக் மற்றும் பேங்க் ஆபர் போன்ற பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த போர்ட்டபிள் AC கூலரை போல வேலை செய்கிறது மேலும் இது குறைந்த சத்தத்துடன் உங்கள் வீட்டில் வைக்கும்போது ஏசி போல காற்று வீசும் இதை வச்ச உங்கள் வீட்டில் பவர் கட் ஆனாலும் பயப்பட வேண்டியதில்லை ஏன் என்றால் USB கனெக்ஷன் இருப்பதால் எப்பொழுது வேண்டுமானால் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்
Drumstone யின் இந்த போர்ட்டபிள்AC யின் விலை அமேசானில் ரூ,1,239 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் உங்கள் வீட்டில் ஆளுக்கு ஒரு ரூமில் இந்த மினி போர்ட்டபிள் ஏர் கூலர் வைக்க நினைத்தால் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த ortable Mini Air Conditioner Cooler சுமார் 15 வருட வாரண்டியுடன் வருகிறது மேலும் இதில் 7 கலர் LED லைட் இருப்பதனால் பார்க்க செம்ம லுக் தரும். இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்